D
Jump to navigation
Jump to search
|
D (தீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் நான்காவது எழுத்து ஆகும்.[1]
கணிதத்திலும் அறிவியலிலும்[தொகு]
இயற்பியலில், அடர்த்தியானது dஆல் குறிக்கப்படுவதுண்டு.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "English Alphabet". EnglishClub. 2015 ஆகத்து 31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)