உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்து (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harper, Douglas. "Origin and meaning of letter". Online Etymology Dictionary (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-03.
  2. David Abercrombie (linguist) (1949). "What is a "letter?"". Lingua (journal) 2: 54–63. doi:10.1016/0024-3841(49)90006-6.
  3. Taylor, Isaac (1899). The history of the alphabet; an account of the origin and development of letters. New York: C. Scribner's Sons.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_(இலக்கணம்)&oldid=4601385" இலிருந்து மீள்விக்கப்பட்டது