மௌனம் பேசியதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி added Category:யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள் using HotCat |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
[[பகுப்பு: இந்தியத் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு: இந்தியத் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்]] |
10:41, 31 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
மௌனம் பேசியதே | |
---|---|
இயக்கம் | அமீர் |
தயாரிப்பு | கணேஷ் ரகு கார்த்திக் ராதாகிருஷ்ணன் வெங்கி நாராயணன் ராஜன் ராதாகிருஷ்ணன் |
கதை | அமீர் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா த்ரிஷா நந்தா மஹா |
ஒளிப்பதிவு | ராம்ஜி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | அபராஜித் பிலிம்ஸ் |
விநியோகம் | ஜெமினி புரொடக்சன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 14, 2002 |
ஓட்டம் | 168 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மௌனம் பேசியதே 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சூர்யா,த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வகை
கதை
காதலை வெறுக்கும் ஒரு நண்பன், காதலில் இருக்கும் நண்பன் இருவரின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எவ்வாறு மாறுகிறான், அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.