உண்மையே உன் விலையென்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 63: வரிசை 63:


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
உண்மையே உன் விலை என்ன? என்பது சோ ராமசுவாமி தனது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் நாடக் குழு மூலம் அரங்கேற்றிய பிரபலமான நாடகமாகும்.<ref>{{Cite book |url=https://books.google.com/books?id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna |title=Shankar's Weekly |year=1974 |volume=27, Part 2 |pages=342 |access-date=16 August 2019 |archive-url=https://books.google.com/books?dq=unmaiye+un+vilai+enna&hl=en&id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna&sa=X&ved=0ahUKEwiwgo3Fu_DZAhUCl1QKHe9eA5QQ6AEIQDAF |archive-date=16 August 2019 |url-status=live}}</ref><ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=8 December 2016 |title=Cho's pungent scripts satirised society, politics |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms |url-status=live |archive-url=https://archive.today/20180316133954/https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> [[ஆர். நீலகண்டன்|நீலுவும்]] நடித்த இந்த நாடகம்,<ref>{{Cite news |last=Sekhar |first=Arunkumar |date=11 May 2018 |title=Veteran actor R Neelakantan passes away |url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20180616003328/http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html |archive-date=16 June 2018 |access-date=24 November 2018 |work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref> விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.<ref>{{Cite book |last=Mukherjee |first=Bimal |url=https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna |title=Rasa: Theatre and cinema |last2=Kothari |first2=Sunil |author-link2=Sunil Kothari |last3=Lal |first3=Ananda |author-link3=Ananda Lal |last4=Dasgupta |first4=Chidananda |author-link4=Chidananda Dasgupta |date=1995 |publisher=Anamika Kala Sangam |pages=196 |access-date=16 August 2019 |archive-url=https://web.archive.org/web/20220307115409/https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna |archive-date=7 March 2022 |url-status=live}}</ref> சோ அதைத் தழுவி அதே பெயரில் ஒரு திரைப்படமாக்கி இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றினார்.<ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=26 December 2016 |title=கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்'&nbsp;– 56 {{!}} திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்! |url=http://www.dinamalarnellai.com/web/news/20258 |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20180316093438/http://www.dinamalarnellai.com/web/news/20258 |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |work=[[தினமலர்]] |language=ta}}</ref> இப்படத்தை மொஹிந்த் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் டி.ஏ.பி. மற்றும் ராணா தயாரித்தனர்.<ref name="movie" /><ref>{{Cite web |title=1976-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1976.asp |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20180316095615/http://www.lakshmansruthi.com/cineprofiles/1976.asp |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |website=[[Lakshman Sruthi]] |language=Tamil}}</ref> ஒளிப்பதிவை சம்பத் கையாண்டார், படத்தொகுப்பை ஈ. வி. சண்முகம் செய்தார்.<ref name="movie" /> இத்திரைப்படம் [[பெங்களூர்|பெங்களூரில்]] படமாக்கப்பட்டது.<ref>{{Cite magazine |last=சோ |author-link=Cho Ramaswamy |date=6 June 1976 |title=உண்மைக்கு போராடியவர் உயிர்துறக்கத்தான் வேண்டுமா? |url=https://kalkionline.com/kalkionline_archive/imagegallery/archiveimages/kalki/1976/jun/06-06-1976/p3.jpg |url-status=dead |archive-url=https://archive.today/20220728043455/https://kalkionline.com/kalkionline_archive/imagegallery/archiveimages/kalki/1976/jun/06-06-1976/p3.jpg |archive-date=28 July 2022 |access-date=28 July 2022 |magazine=[[கல்கி (இதழ்)|Kalki]] |page=3 |language=ta}}</ref><ref>{{Cite book |last=Cho |author-link=Cho Ramaswamy |url=https://books.google.com/books?id=HEIMAQAAIAAJ&q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87 |title=Kamarajaic cantitten : Transcript of the author's interview with Kamaraj, 1903–1975, Indian statesman; previously published in the form of articles, in Tuklak, Tamil fortnightly |year=1976 |pages=46 |language=ta |access-date=17 September 2020 |archive-url=https://web.archive.org/web/20220307115409/https://books.google.com/books?id=HEIMAQAAIAAJ&q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87 |archive-date=7 March 2022 |url-status=live}}</ref> இதன் இறுதி நீளம் 3,948.22 மீட்டர் (12,953.5 அடி) ஆகும்.<ref>{{Cite web |title=Unmaiye Un Vilai Enna ? (Celluloid) |url=http://movies.syzygy.in/censor/unmaiye-un-vilai-enna-celluloid |archive-url=https://archive.today/20190119065710/http://movies.syzygy.in/censor/unmaiye-un-vilai-enna-celluloid |archive-date=19 January 2019 |access-date=19 January 2019 |website=[[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு]]}}</ref>
உண்மையே உன் விலை என்ன? என்பது சோ ராமசுவாமி தனது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் நாடக் குழு மூலம் அரங்கேற்றிய பிரபலமான நாடகமாகும்.<ref>{{Cite book |url=https://books.google.com/books?id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna |title=Shankar's Weekly |year=1974 |volume=27, Part 2 |pages=342 |access-date=16 August 2019 |archive-url=https://books.google.com/books?dq=unmaiye+un+vilai+enna&hl=en&id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna&sa=X&ved=0ahUKEwiwgo3Fu_DZAhUCl1QKHe9eA5QQ6AEIQDAF |archive-date=16 August 2019 |url-status=live}}</ref><ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=8 December 2016 |title=Cho's pungent scripts satirised society, politics |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms |url-status=live |archive-url=https://archive.today/20180316133954/https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> [[ஆர். நீலகண்டன்|நீலுவும்]] நடித்த இந்த நாடகம்,<ref>{{Cite news |last=Sekhar |first=Arunkumar |date=11 May 2018 |title=Veteran actor R Neelakantan passes away |url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20180616003328/http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html |archive-date=16 June 2018 |access-date=24 November 2018 |work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref> விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.<ref>{{Cite book |last=Mukherjee |first=Bimal |url=https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna |title=Rasa: Theatre and cinema |last2=Kothari |first2=Sunil |author-link2=Sunil Kothari |last3=Lal |first3=Ananda |author-link3=Ananda Lal |last4=Dasgupta |first4=Chidananda |author-link4=Chidananda Dasgupta |date=1995 |publisher=Anamika Kala Sangam |pages=196 |access-date=16 August 2019 |archive-url=https://web.archive.org/web/20220307115409/https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna |archive-date=7 March 2022 |url-status=live}}</ref> சோ அதைத் தழுவி அதே பெயரில் ஒரு திரைப்படமாக்கி இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றினார்.<ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=26 December 2016 |title=கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்'&nbsp;– 56 {{!}} திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்! |url=http://www.dinamalarnellai.com/web/news/20258 |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20180316093438/http://www.dinamalarnellai.com/web/news/20258 |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |work=[[தினமலர்]] |language=ta}}</ref> இப்படத்தை மொஹிந்த் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் டி.ஏ.பி. மற்றும் ராணா தயாரித்தனர்.<ref>{{Cite web |title=1976-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1976.asp |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20180316095615/http://www.lakshmansruthi.com/cineprofiles/1976.asp |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |website=[[Lakshman Sruthi]] |language=Tamil}}</ref> ஒளிப்பதிவை சம்பத் கையாண்டார், படத்தொகுப்பை ஈ. வி. சண்முகம் செய்தார்.<ref name="movie" /> இத்திரைப்படம் [[பெங்களூர்|பெங்களூரில்]] படமாக்கப்பட்டது.<ref>{{Cite magazine |last=சோ |author-link=Cho Ramaswamy |date=6 June 1976 |title=உண்மைக்கு போராடியவர் உயிர்துறக்கத்தான் வேண்டுமா? |url=https://kalkionline.com/kalkionline_archive/imagegallery/archiveimages/kalki/1976/jun/06-06-1976/p3.jpg |url-status=dead |archive-url=https://archive.today/20220728043455/https://kalkionline.com/kalkionline_archive/imagegallery/archiveimages/kalki/1976/jun/06-06-1976/p3.jpg |archive-date=28 July 2022 |access-date=28 July 2022 |magazine=[[கல்கி (இதழ்)|Kalki]] |page=3 |language=ta}}</ref><ref>{{Cite book |last=Cho |author-link=Cho Ramaswamy |url=https://books.google.com/books?id=HEIMAQAAIAAJ&q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87 |title=Kamarajaic cantitten : Transcript of the author's interview with Kamaraj, 1903–1975, Indian statesman; previously published in the form of articles, in Tuklak, Tamil fortnightly |year=1976 |pages=46 |language=ta |access-date=17 September 2020 |archive-url=https://web.archive.org/web/20220307115409/https://books.google.com/books?id=HEIMAQAAIAAJ&q=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87 |archive-date=7 March 2022 |url-status=live}}</ref> இதன் இறுதி நீளம் 3,948.22 மீட்டர் (12,953.5 அடி) ஆகும்.<ref>{{Cite web |title=Unmaiye Un Vilai Enna ? (Celluloid) |url=http://movies.syzygy.in/censor/unmaiye-un-vilai-enna-celluloid |archive-url=https://archive.today/20190119065710/http://movies.syzygy.in/censor/unmaiye-un-vilai-enna-celluloid |archive-date=19 January 2019 |access-date=19 January 2019 |website=[[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு]]}}</ref>


== பாடல் ==
== பாடல் ==

11:41, 1 மே 2024 இல் நிலவும் திருத்தம்

உண்மையே உன் விலை என்ன
இயக்கம்சோ
தயாரிப்புமோஹிந்த் மூவூஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
பத்மப்பிரியா
வெளியீடுஏப்ரல் 30, 1976
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உண்மையே உன் விலை என்ன? (Unmaiye Un Vilai Enna?) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இபடத்தை சோ எழுதி இயக்கினார். இது இதே பெயரிலான அவரது மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் சோவுடன் முத்துராமன், பத்மப்பிரியா, எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கொலைக் குற்றம் சாட்டப்படும் ஒரு இளைஞனைக் காப்பாற்ற ஒரு பாதிரியார் எடுக்கும் முயற்சிகளைச் சுற்றியே படம் சுழல்கிறது. இது 30 ஏப்ரல் 1976 அன்று வெளியானது.

கதை

மகளிர் சங்கத்துக்கு நன்கொடை தருவதாக அதன் தலைவியை வீட்டிற்கு அழைக்கிறான் ஒரு பணக்கார இளைஞன். அப்பெண் ஒரு வடகைத் தானுந்தில் அவன் வீட்டிற்கு வருகிறாள். வீட்டில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் அப்பணக்கார இளைஞன். வாடகைத் தானுந்து ஓட்டுநர் அப்பெண்ணை அவனிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். அம்முயற்சியில் அந்த இளைஞனைக் கொன்றுவிடுகிறார். தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவமன்னிப்புக் கேட்டு சரண்டைய முடிவெடுக்கிறார் அந்த ஒட்டுநர். ஆனால் பாதிரியார் நீ செய்தது தவறல்ல என்று குறுகிறார். மேலும் கொலைக்கு காரணமான சூழ்நிலையைக் காட்ட தேவையான ஆதாரங்களை சேகரிக்கும் வரை ஓட்டுநரை காவல்துறையினரிடம் இருந்து மறைத்து வைக்கிறார். இதற்கிடையில் தன் மகனைக் கொன்றவன் தூக்கில் தொங்கவேண்டும் என்று பணக்காரத் தந்தை விரும்பி அதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். பாதிக்கபட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் பணத்தால் விலைக்கு வாங்குகிறார். ஓட்டுநரின் உயிரைக் காக்க பாதிரியார் தனது நற்பெயரையும், வேலையையும் இறுதியில் தனது உயிரையும் கூட பணயம் வைத்து தனது முயற்சியில் வெற்றி பெறுகிறார்.[1][2]

நடிப்பு

நடிகர்கள்

விருந்தினர் தோற்றம்

நடிகைகள்

Supporting cast

தயாரிப்பு

உண்மையே உன் விலை என்ன? என்பது சோ ராமசுவாமி தனது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் நாடக் குழு மூலம் அரங்கேற்றிய பிரபலமான நாடகமாகும்.[3][4] நீலுவும் நடித்த இந்த நாடகம்,[5] விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.[6] சோ அதைத் தழுவி அதே பெயரில் ஒரு திரைப்படமாக்கி இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றினார்.[7] இப்படத்தை மொஹிந்த் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் டி.ஏ.பி. மற்றும் ராணா தயாரித்தனர்.[8] ஒளிப்பதிவை சம்பத் கையாண்டார், படத்தொகுப்பை ஈ. வி. சண்முகம் செய்தார்.[9] இத்திரைப்படம் பெங்களூரில் படமாக்கப்பட்டது.[10][11] இதன் இறுதி நீளம் 3,948.22 மீட்டர் (12,953.5 அடி) ஆகும்.[12]

பாடல்

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வரிகளை கண்ணதாசன் எழுத, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[13]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எத்தனை மாந்தருக்கு"  ம. சு. விசுவநாதன்  
2. "காரணத்தை விளக்கவா"  எல். ஆர். ஈசுவரி  
3. "பாவம் செய்யுங்கள்"  பி. எஸ். சசிரேகா, வாணி ஜெயராம்  

வெளியீடும் வரவேற்பும்

உண்மையே உன் விலை என்ன? 30 ஏப்ரல் 1976 அன்று வெளியானது.[14] கல்கியின் காந்தன் படத்தைப் பாராட்டி எழுதினார். குறிப்பாக முத்துராமனின் நடிப்பையும், சோவின் எழுத்தையும் பாராட்டினார்.[15]

மேற்கோள்கள்

  1. David 1983, ப. 60.
  2. Sridhar-Chaamaa (7 May 1993). "Farewell to plays". Frontline. Vol. 10, no. 1–9. Kasturi & Sons. p. 94. Archived from the original on 7 March 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  3. Shankar's Weekly. Vol. 27, Part 2. 1974. p. 342. Archived from the original on 16 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  4. Vamanan (8 December 2016). "Cho's pungent scripts satirised society, politics". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180316133954/https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms. 
  5. Sekhar, Arunkumar (11 May 2018). "Veteran actor R Neelakantan passes away". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616003328/http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html. 
  6. Mukherjee, Bimal; Kothari, Sunil; Lal, Ananda; Dasgupta, Chidananda (1995). Rasa: Theatre and cinema. Anamika Kala Sangam. p. 196. Archived from the original on 7 March 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  7. Vamanan (26 December 2016). "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 56 | திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்!" (in ta). தினமலர் இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316093438/http://www.dinamalarnellai.com/web/news/20258. 
  8. "1976-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்". Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 16 March 2018. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; movie என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. சோ (6 June 1976). "உண்மைக்கு போராடியவர் உயிர்துறக்கத்தான் வேண்டுமா?". Kalki. p. 3. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
  11. Cho (1976). Kamarajaic cantitten : Transcript of the author's interview with Kamaraj, 1903–1975, Indian statesman; previously published in the form of articles, in Tuklak, Tamil fortnightly. p. 46. Archived from the original on 7 March 2022. பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.
  12. "Unmaiye Un Vilai Enna ? (Celluloid)". இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு. Archived from the original on 19 January 2019. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  13. "Unmaiye Un Vilai Enna (EMI) [1976-EPRip-WAV]". TamilFLAC.Com. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  14. "Unmaye Un Vilai Enna (1976)". Screen 4 Screen. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  15. காந்தன் (16 May 1976). "உன்மையே உன் விலை என்ன?". Kalki. p. 23. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மையே_உன்_விலையென்ன&oldid=3945293" இலிருந்து மீள்விக்கப்பட்டது