சிக்கஜால

ஆள்கூறுகள்: 13°10′14″N 77°37′58″E / 13.170457°N 77.632883°E / 13.170457; 77.632883
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கஜால
சிற்றூர்
சிக்கஜால is located in கருநாடகம்
சிக்கஜால
சிக்கஜால
கருநாடகத்தில் அமைவிடம்
சிக்கஜால is located in இந்தியா
சிக்கஜால
சிக்கஜால
சிக்கஜால (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°10′14″N 77°37′58″E / 13.170457°N 77.632883°E / 13.170457; 77.632883
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்2.52 km2 (0.97 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,154
 • அடர்த்தி2,400/km2 (6,300/sq mi)
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKA-50
எழுத்தறிவு விகிதம்76.97
Sex ratio1.26

சிக்கஜால (Chikkajala) என்பது இந்தியாவின் கர்நாடகத்தின் பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1]

வரலாறு[தொகு]

இந்த சிற்றூரில் சிக்கஜால கோட்டை என்று அழைக்கப்படும் பழமையான கோட்டையின் இடிபாடுகள் உள்ளன. கோட்டைக்கு அருகில் கோயில் இடிபாடுகளும் உள்ளன. [2] போசள மன்னன், விட்டுணுவர்தனன் (1108-1152) இந்த சிற்றூரில் உள்ள பழமையான சென்னராய (சென்னகேசவர்) கோயிலைக் கட்டினான். [3]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிக்கஜாலவின் மக்கள் தொகை 6,154 ஆகும். ஊரின் மொத்த பரப்பளவு 2.52 கிமீ 2 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 55.72 விழுக்காடு மற்றும் 44.28 விழுக்காடு உள்ளனர். மக்களின் எழுத்தறிவு விகிதம் 76.97 விழுக்காடாக இருந்தது. இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையின் கீழ் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் என வகைப்படுத்தப்பட்ட மக்கள் இந்த சிற்றூரில் முறையே 25.33 விழுக்காடு மற்றும் 3.67 விழுக்காடு உள்ளனர். [1] [4]

காட்சியகம்[தொகு]

சிக்கஜால
சிக்கஜால

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Chikkajala". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. இந்திய அரசு. Archived from the original on 10 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017."Chikkajala". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. இந்திய அரசு. Archived from the original on 10 December 2017. Retrieved 10 December 2017.
  2. "3,000 Years of History Awaits at the Hidden Fort of Chikkajala Near Bangalore Airport!".
  3. "NHAI demolishing historic Chikkajala fort for road widening". 31 December 2011.
  4. "District Census Handbook: Bangalore" (PDF). Directorate of Census Operations. p. 446. Archived from the original (PDF) on 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கஜால&oldid=3750611" இலிருந்து மீள்விக்கப்பட்டது