சாந்த்ராகாச்சி
சாந்த்ராகாச்சி সাঁত্রাগাছি Santragachhi | |
---|---|
நகரம் | |
![]() சாந்த்ராகாச்சி ஏரியில் சிறு சிறகிப் பறவை | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஹவுரா |
பாராளுமன்றத் தொகுதி | ஹவுரா |
சட்டமன்றத் தொகுதி | ? |
மொழிகள் | |
• ஆட்சி் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
சாந்த்ராகாச்சி, இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின், ஹவுரா நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இங்குள்ள தொடர்வண்டி நிலையம் தென்கிழக்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1]
போக்குவரத்து[தொகு]
இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தை விரைவில் முனையமாக்க, இரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.[2]
நிலப்பரப்பு[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம்
- ↑ "Santragachi to be developed into terminal in 3-4 years". Times of India. Times of India. 26 மே 2015 அன்று பார்க்கப்பட்டது.