உள்ளடக்கத்துக்குச் செல்

சாகிதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகிதன்
زاهدان
city
Country ஈரான்
ஏற்றம்
1,352 m (4,436 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்5,52,706
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
இடக் குறியீடு+98-541
இணையதளம்http://portalzahedan.ir/

சாகிதன் (Zahedan பாரசீக மொழி: زاهدان‎) என்பது ஈரானின் சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். சாகிதன் எனும் சொல்லுக்கு தெய்வ பக்தியுள்ள என்று பொருள் ஆகும். 2006 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 1,09,488 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட்தொகை 5,52.706 ஆகும்.

அமைவிடம்

[தொகு]

சாகிதன் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அருகே அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,352 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 1,605 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அமைவிடம் 29°29′47″N 60°51′46″E / 29.49639°N 60.86278°E / 29.49639; 60.86278 ஆகும்.

இதையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிதான்&oldid=3595342" இலிருந்து மீள்விக்கப்பட்டது