சவால்
Appearance
சவால் | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | கே. பாலாஜி |
திரைக்கதை | ஏ. எல். நாராயணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | வி. சக்கரபாணி |
நடனம் | மதுரை ராமு |
கலையகம் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
விநியோகம் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | சூலை 3, 1981 |
நீளம் | 4618 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சவால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 'ஹாத் கீ சபாய்' என்ற இந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். சவால் படம் வெற்றி பெற்றது.[1]
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதாபாத்திரத்தின் பெயர் |
---|---|
கமல்ஹாசன் | ராஜா |
ஸ்ரீபிரியா | ராதா |
ஜெய்சங்கர் | சங்கர் |
லட்சுமி | கங்கா |
மனோரமா | 'பர்மா' பாப்பா |
ஒய். ஜி. மகேந்திரன் | ஜானி |
விஜயகுமார் | ரஞ்சித் |
கே. பாலாஜி | பாபா ஷேக் |
தேங்காய் சீனிவாசன் | ராதாவின் வளர்ப்பு தந்தை |
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர்.
# | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "நாடினேன் நம்பினேன் காதலுக்கு நாயமில்லை என்றுமே உன்னிடம்" | வாணி ஜெயராம் |
2 | "கை நல்ல கையப்பா காசு வரும் கையப்பா" | மலேசியா வாசுதேவன், மனோரமா, கோவை சௌந்தராஜன் |
3 | "தெரியும் தெரியும் விசயம் தெரியும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
4 | "தண்ணிய போட்டா சந்தோசம் பிறக்கும்" | கமல்ஹாசன், கல்யாணி மேனன், ஸ்ரீபிரியா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கமலஹாசன்- ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம்". மாலை மலர். 1 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2020.