சரிவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரிவகம்
Trapezoid
Trapezium
Trapezoid.svg
சரிவகம்
வகைநாற்கரம்
விளிம்புகள் மற்றும் உச்சிகள்4
பரப்பளவு
பண்புகள்குவிவுப் பல்கோணம்

இயூக்கிளீடு வடிவியலில், ஒரு சரிவகம் (trapezoid[1] அல்லது trapezium) என்பது ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக அமைந்துள்ள ஒரு குவிவு நாற்கரம் ஆகும். இரு சோடி எதிர்ப்பக்கங்களும் இணையாக உள்ள சரிவகம் இணைகரம் என்று அழைக்கப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Weisstein, Eric W., "Trapezoid", MathWorld.
  2. Types of quadrilaterals
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிவகம்&oldid=2044798" இருந்து மீள்விக்கப்பட்டது