யூக்ளீட் வடிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யூக்ளீட் வடிவியல் அல்லது யூக்ளிடிய வடிவவியல் (Euclidean geometry) என்பது அலெக்சாந்திரியாவில் வசித்த யூக்ளீட் என்பவரால் உருவாக்கப்பட்ட வடிவியலாகும். இவ் வடிவியலைப் பற்றி அவரது நூலான தி எலிமென்ட்சில் (The elements) யூக்ளீட் குறிப்பிட்டுள்ளார். யூக்ளீட்டின் முறையின்படி ஒருசில வெளிப்படை உண்மைகளைக் கொண்டு பல்வேறு சிக்கலான தேற்றங்களை உய்த்துணர முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூக்ளீட்_வடிவியல்&oldid=3091353" இருந்து மீள்விக்கப்பட்டது