சமான் அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமான் அக்தர்
2023 ஆண்டில் அக்தர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு12 மார்ச்சு 1999 (1999-03-12) (அகவை 25)
கேம்பிரிட்ச்
மட்டையாட்ட நடைவலது கை பழக்கம்
பந்துவீச்சு நடைவலது கை நடுத்தர வேகம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2023-கிளௌசெசுடர்சைர்
முதல் தரத் துடுப்பாட்டம் அறிமுகம்20 மே 2023 கிளௌசெசுடர்சைர் v டர்காம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம் டி20
ஆட்டங்கள் 4 2
ஓட்டங்கள் 57 13
மட்டையாட்ட சராசரி 28.50 -
100கள்/50கள் - -
அதியுயர் ஓட்டம் 26* 11*
வீசிய பந்துகள் 636 42
வீழ்த்தல்கள் 10 2
பந்துவீச்சு சராசரி 42.90 38.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 4/33 2/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– -/–
மூலம்: [1], 29 June 2023

சமான் அக்தர் (Zaman Akhter) ஓர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்டக்காரர் ஆவார். 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். கிளௌசெசுடர்சைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடுகிறார். இவர் வலது கை துடுப்பாட்டக்காரர் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியன்று டர்காமுக்கு எதிராக கிளௌசெசுடர்சைர் அணிக்காக தனது முதல்-தர துடுப்பாட்டக்காரர் ஆக அறிமுகமானார்.

தொழில்[தொகு]

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிடில்செக்சுக்கு எதிராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்காக முதல்தர துடுப்பாட்ட வீரராக அறிமுகமானார். [1] பின்னர் அவர் கேம்பிரிட்சு, [2] மற்றும் கெர்ட்போர்ட்சயர் அணிகளுக்காக சிறு கவுண்டி துடுப்பாட்டத்தில் விளையாடினார். [3] 2022 சீசனின் இறுதியில் எசெக்சு இரண்டாவது-லெவன் அணிக்காக விளையாடினார். [4]

குளோசெசுடர்சைர்[தொகு]

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிளௌசெசுடர்சைர் அணிக்காக ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அக்தர் தெற்காசிய துடுப்பாட்ட அகாடமியில் விளையாடினார். கிளௌசெசுடர்சைர் பயிற்சியாளர் டேல் பென்கன்சுடைன் அவரை "இயற்கையான செயல்" என்று விவரித்தார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியன்று டர்காமுக்கு எதிராக கிளௌசெசுடர்சையருக்காக தனது முதல்-தர அறிமுகத்தை தொடங்கினார். [5] [6] 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதி அன்று நடந்த தனது மூன்றாவது முதல்தரப் போட்டியில், லீசெசுடர்சைருக்கு எதிராக 17 ஓவர்களில் 4-33 என்ற கணக்கில் எடுத்து அசத்தினார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Middlesex vs. Oxford MCCU". cricinfo. 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
  2. Street, Tim (July 25, 2019). "Cambridge CC duo help Cambridgeshire CCC to first league win of season". Cambridge-news. பார்க்கப்பட்ட நாள் May 20, 2023.
  3. Fletcher, Iain. "Zaman Akhter signs for Gloucestershire CCC". Hertscricket.org. பார்க்கப்பட்ட நாள் May 20, 2023.
  4. Friend, Nick (February 4, 2023). "Counties send scouts to watch SACA session as scheme continues to unearth talent". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் May 20, 2023.
  5. Friend, Nick (May 18, 2023). "Zaman Akhter's Gloucestershire debut puts yet another feather in SACA's cap". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் May 20, 2023.
  6. Halliwell, Mark (March 29, 2023). "Gloucestershire head coach Dale Benkenstein on "great signing" Marchant de Lange, his hopes for his young crop of seam bowlers and the return of Zafar Gohar". Gloucestershire Live. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
  7. "County Championship: Lewis Hill hits ton for Leicestershire v Gloucestershire". BBC Sport. 13 June 2023. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமான்_அக்தர்&oldid=3919175" இலிருந்து மீள்விக்கப்பட்டது