உள்ளடக்கத்துக்குச் செல்

சக்தி சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்தி சிங் யாதவ்
Shakti Singh Yadav
பீகாரின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்உஷா சின்கா
தொகுதிஹில்சா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1973 (1973-01-01) (அகவை 51)[1]
ஹில்சா, நேபாளம், நாளந்தா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர்
  • Briz Nandan Singh[2] (தந்தை)
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிஇடைநிலை
தொழில்விவசாயம், சமூக சேவை, அரசியல்வாதி
மூலம்: [1]

சக்தி சிங் யாதவ் (பிறப்பு 1 ஜனவரி 1973) ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராட்டிடிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக ஹில்சா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் இராட்டிரிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Father and Wife Name" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_சிங்_யாதவ்&oldid=3804417" இலிருந்து மீள்விக்கப்பட்டது