ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ்
Appearance
ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் | |
---|---|
![]() | |
நீர் வள அமைச்சகம் | |
பதவியில் 23 மே 2004 – 6 நவம்பர் 2005 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பிஜோயா சக்ரவர்த்தி |
பதவியில் 24 அக்டோபர் 2006 – 22 மே 2009 | |
பின்னவர் | வின்சென்ட் பாலா |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | பிரம்மானந்த் மன்டல் |
பின்னவர் | ராஜீவ் ரஞ்சன் சிங் |
தொகுதி | முங்கேர் |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | புத்துல் குமாரி |
பின்னவர் | கிரிதாரி யாதவ் |
தொகுதி | பாங்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஆகத்து 1954 ஜமுய், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | சவிதா |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
வாழிடம் | ஜமுய் |
இணையத்தளம் | www.rashtriyajanatadal.com |
As of 26 செப்டம்பர், 2006 |
ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் (Jay Prakash Narayan Yadav) பீகாரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் ஆகஸ்டு இரண்டாம் நாளில் பிறந்தார்.[1]
பதவிகள்
[தொகு]- 1980 – 1985, 1990–2004: பீகார் சட்டமன்ற உறுப்பினர் (நான்கு முறை)
- 2004: பதினான்காவது மக்களவையின் உறுப்பினர் (பாங்கா மக்களவைத் தொகுதியை முன்னிறுத்தினார்.)[1]