உள்ளடக்கத்துக்குச் செல்

ஹில்சா, நேபாளம்

ஆள்கூறுகள்: 30°09′07″N 81°20′03″E / 30.15194°N 81.33417°E / 30.15194; 81.33417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹில்சா
हिल्सा
கிராமம்
ஹில்சா is located in நேபாளம்
ஹில்சா
ஹில்சா
நேபாள-திபெத் எல்லையில் ஹில்சா கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°09′07″N 81°20′03″E / 30.15194°N 81.33417°E / 30.15194; 81.33417
நாடு நேபாளம்
மாநிலம்கர்ணாலி பிரதேசம்
மாவட்டம்ஹும்லா
கிராமிய நகராட்சிமூச்சூ
ஏற்றம்
3,640 m (11,940 ft)

ஹில்சா (Hilsa, Nepal) (நேபாளி: हिल्सा, நேபாளத்தின், கர்ணாலி மாநிலத்தின், ஹும்லா மாவட்டத்தின் வடமேற்கில், நேபாள - திபெத் எல்லைப்புறத்தில் உள்ள மலைக்கிராமம் ஆகும். இக்கிராமம் இமயமலையில் 3640 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

திபெத்தில் உற்பத்தியாகும் கர்ணாலி ஆறு, இக்கிராமத்தின் வழியாக பாய்ந்து செல்கிறது.

ஹும்லா மாவட்டத் தலைமையிட நகரமான சிமிகோட்டிலிருந்து 51 கிமீ தொலைவில் ஹில்சா கிராமம் உள்ளது.[1]ஹில்சா கிராமத்தில் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப்பாதுகாப்புச் சாவடிகள் மற்றும் சுங்கச் சாவடிகள் உள்ளது. நேபாளத்திலிருருந்து கயிலை மலை யாத்திரை செல்பவர்கள் ஹில்சா கிராமத்தின் வழியாக திபெத் செல்ல வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]

Thubron, Colin (2011). To a Mountain in Tibet. New York: Harper Collins. Archived from the original on டிசம்பர் 15, 2013. பார்க்கப்பட்ட நாள் Dec 14, 2013. {{cite book}}: Check date values in: |archivedate= (help)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹில்சா,_நேபாளம்&oldid=3412258" இலிருந்து மீள்விக்கப்பட்டது