தேஜ் பிரதாப் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேஜ் பிரதாப் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
தொகுதி மஹுவா சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 16 ஏப்ரல் 1988 (1988-04-16) (அகவை 35)
கோபால்கஞ்ச், பீகார், இந்தியா
அரசியல் கட்சி இராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர் லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி
இருப்பிடம் கோபால்கஞ்ச், பீகார், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

தேஜ் பிரதாப் யாதவ் (ஆங்கில மொழி: Tej Pratap Yadav, பிறப்பு:16 ஏப்ரல் 1988) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு மஹுவா சட்டமன்ற தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம்கட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் மாநில முன்னாள் சுகாதார துறை அமைச்சராக இருந்துள்ளார்.[1][2][3][4][5][6][7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar poll results: Tej Pratap Yadav’s margin higher than Tejaswi’s, other political families suffer losses". இந்தியன் எக்சுபிரசு. 9 November 2015 இம் மூலத்தில் இருந்து 10 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151110150206/http://indianexpress.com/article/india/india-news-india/bihar-polls-tej-pratap-yadavs-margin-higher-than-tejaswis-other-political-families-suffer-losses/. பார்த்த நாள்: 10 November 2015. 
  2. "Bihar results: List of prominent winners, losers". இந்தியா டுடே. 8 November 2015 இம் மூலத்தில் இருந்து 9 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151109081340/http://indiatoday.intoday.in/story/bihar-results-list-of-prominent-winners-losers/1/519620.html. பார்த்த நாள்: 10 November 2015. 
  3. "Nitish Takes Oath, Lalu’s son Tejaswi Yadav Named Deputy CM". The Wire. 21 November 2015 இம் மூலத்தில் இருந்து 21 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151121161538/http://thewire.in/2015/11/21/nitish-keeps-home-lalus-son-tejaswi-yadav-named-deputy-cm-15996/. பார்த்த நாள்: 21 November 2015. 
  4. "Only sons rise? But Misa missed her catch". The Telegraph. 21 November 2015 இம் மூலத்தில் இருந்து 21 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151121163611/http://www.telegraphindia.com/1151121/jsp/frontpage/story_54325.jsp#.Vk_zk-JtaUk. பார்த்த நாள்: 21 November 2015. 
  5. Anand ST Das (11 July 2017). "Tej, Tejashwi and Misa: Here's all you need to know about Lalu’s children". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/nation/2017/jul/11/tej-tejashwi-and-misa-heres-all-you-need-to-know-about-lalus-children-1627350.html. பார்த்த நாள்: 15 June 2019. 
  6. "Member Profile" (in Hindi) (PDF). Government of Bihar. http://vidhansabha.bih.nic.in/pdf/member_profile/126.pdf. பார்த்த நாள்: 15 June 2019. 
  7. "परीक्षा में फेल हुए लालू के बेटे तेज प्रताप" (in Hindi). Amar Ujala. 29 September 2012. https://www.amarujala.com/news-archives/india-news-archives/lalu-son-tej-pratap-fails-in-exam. பார்த்த நாள்: 15 June 2019. 
  8. "Food Riot at Tej Pratap's Wedding; Rowdy Guests Break VIP Cordon, Loot Crockery and Embellishments" இம் மூலத்தில் இருந்து 2018-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180513071635/https://www.news18.com/news/india/chaos-at-tej-prataps-aishwarya-rai-lalu-prasad-yadav-wedding-unruly-rjd-crowd-loots-food-items-and-crockery-1746391.html. 
  9. "‘Tej won’t campaign against me, he played prank on media’". https://timesofindia.indiatimes.com/city/patna/tej-wont-campaign-against-me-he-played-prank-on-media/articleshow/69150697.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜ்_பிரதாப்_யாதவ்&oldid=3318546" இருந்து மீள்விக்கப்பட்டது