முத்ரிகா சிங் யாதவ்
Appearance
முத்ரிகா சிங் யாதவ் | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015–2017 | |
முன்னையவர் | அபிராம் சர்மா |
பின்னவர் | சண்டே யாதவ் |
தொகுதி | ஜெகனாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முத்ரிகா சிங் யாதவ் சோன்பத்ரா, கார்பை, அர்வால் இந்தியா |
இறப்பு | 24 அக்டோபர் 2017 வயது 74) பாட்னா, பீகார் |
அரசியல் கட்சி | இராஷ்டிரிய ஜனதா தளம் |
பிள்ளைகள் | சண்டே யாதவ் |
வாழிடம்(s) | பாட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | பி.ஏ. (கயா கல்லூரி; மகாத் பல்கலைக்கழகம்) |
தொழில் | அரசியல்வாதி விவசாயி |
முத்ரிகா சிங் யாதவ் (Mudrika Singh Yadav) என்பவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராக இருந்தார். லாலு பிரசாத் யாதவ் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக யாதவ் பணியாற்றினார். முத்ரிகா அக்டோபர் மாதம் இலஞ்சம் ஏற்றுக்கொள்வதைக் காட்டும் ஒரு காணொளி வெளிவந்தது[1]. தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி பாட்னாவில் இறந்தார். முத்ரிகா பீகாரில் உள்ள அர்வால் மாவட்டத்தின் சோன்பத்ரா கிராமத்தைச் சேர்ந்தவராவார்.