கோடகசாலை
Appearance
கோடகசாலை | |
---|---|
Justicia procumbens | |
மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. procumbens
|
இருசொற் பெயரீடு | |
Justicia procumbens Blume. | |
வேறு பெயர்கள் | |
Rostellularia obtusa |
கோடகசாலை (தாவர வகைப்பாட்டியல்: Justicia procumbens, யசுடிசியா புரோகம்பென்சு) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “உரோசுடெல்லுலேரியா” பேரினத்தின், ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1826 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] சாவகத்தீவு அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. கோடகசாலை[2], மூலிகையாக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது. இந்தச் செடியின் இலைகளால் பூச்சிகள் கொட்டிய நஞ்சு, கடி, எலும்பு முறிவு, வெட்டுக்காயம், இரத்தம் கொட்டுதல் ஆகியவன குணமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Justicia procumbens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Justicia procumbens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=கோடகசாலை&searchhws=yes&matchtype=exact