கொளப்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°00′36″N 80°08′57″E / 13.010100°N 80.149200°E / 13.010100; 80.149200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொளப்பாக்கம்
Kolapakkam

கொளப்பாக்கம்
புறநகர்ப் பகுதி
கொளப்பாக்கம் Kolapakkam is located in தமிழ் நாடு
கொளப்பாக்கம் Kolapakkam
கொளப்பாக்கம்
Kolapakkam
கொளப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 13°00′36″N 80°08′57″E / 13.010100°N 80.149200°E / 13.010100; 80.149200
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
ஏற்றம்42 m (138 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600116
அருகிலுள்ள பகுதிகள்போரூர், பம்மல், அனகாபுத்தூர், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மதனந்தபுரம், கெருகம்பாக்கம், கோவூர் மற்றும் மீனம்பாக்கம்
மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர். எம். ஆர்த்தி, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம்
மக்களவை உறுப்பினர்க. செல்வம்
இணையதளம்https://kancheepuram.nic.in

கொளப்பாக்கம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5][6][7]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 42 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொளப்பாக்கம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°00′36″N 80°08′57″E / 13.010100°N 80.149200°E / 13.010100; 80.149200 ஆகும். போரூர், பம்மல், அனகாபுத்தூர், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மதனந்தபுரம், கெருகம்பாக்கம், கோவூர் மற்றும் மீனம்பாக்கம் ஆகியவை கொளப்பாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

கொளப்பாக்கத்திலுள்ள அகத்தீசுவரர் கோயில்[8] மற்றும் தர்மராஜா கோயில்[9] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Indian Affairs Annual. Kalpaz Publications. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-529-0. https://books.google.com/books?id=1BAwAQAAIAAJ&q=Kolapakkam. 
  2. India Superintendent of Census Operations Madras (1964) (in en). District Census Handbook. Director of Stationery and Print.. https://books.google.com/books?id=I7Y-LGvEuDMC&q=Kolapakkam. 
  3. Tamil Nadu (India) Public Elections Department (1969) (in en). Handbook of Electoral Areas: Chingleput District. Director of Stationery and Print., Tamil Nadu. https://books.google.com/books?id=d5eNAAAAMAAJ&q=Kolapakkam. 
  4. DT Next Bureau. "This stretch of Adyar river bund is a dumpyard that no one cares about". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  5. The Hindu Bureau (2022-12-01). "Water Resources Department draws up ambitious plans to mitigate flooding in areas downstream of Porur lake". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  6. The Hindu Bureau (2023-01-31). "Upper reaches of Adyar river continue to remain easy target for dumping waste". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  7. DC Correspondent (2022-08-26). "Intruding structures to be removed from the flight path". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  8. "Arulmigu Agatheeshwarar and Kariyamanikka Perumal Temple, Kolappakkam - 600128, Kancheepuram District [TM001762].,Agatheeswarar,Anadhavalli". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  9. "Arulmigu Dharmaraja Temple, Kolapakkam - 600128, Kancheepuram District [TM003399].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளப்பாக்கம்&oldid=3791316" இலிருந்து மீள்விக்கப்பட்டது