கொச்சுபிலாமூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu

கொச்சுபிலாமூடு
சுற்றுப்புறம்
கொச்சுபிலாமூடு
கொச்சுபிலாமூடு
கொச்சுபிலாமூடு Kochupilamoodu is located in கொல்லம்
கொச்சுபிலாமூடு Kochupilamoodu
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu
Location in Kollam, India
கொச்சுபிலாமூடு Kochupilamoodu is located in கேரளம்
கொச்சுபிலாமூடு Kochupilamoodu
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu (கேரளம்)
கொச்சுபிலாமூடு Kochupilamoodu is located in இந்தியா
கொச்சுபிலாமூடு Kochupilamoodu
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu
கொச்சுபிலாமூடு
Kochupilamoodu (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°52′37″N 76°35′34″E / 8.876889°N 76.592832°E / 8.876889; 76.592832
நாடு இந்தியா
Stateகேரளம்
மாநகரம்கொல்லம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5.30)
தொலைபேசி குறியீடு0474
மக்களவை (இந்தியா) தொகுதிகொல்லம்
குடிமை நிறுவனம்கொல்லம் நகராட்சி ஆணையம்
சராசரி கோடைகால வெப்பநிலை34 °C (93 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை22 °C (72 °F)
இணையதளம்http://www.kollam.nic.in

கொச்சுபிலாமூடு (Kochupilamoodu) இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அமைந்திருக்கும் ஒரு முக்கியமான சுற்றுப்புறப் பகுதியாகும். கொச்சுபிலாம் மூடு என்ற பெயராலும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. முந்திரி மையமான இப்பகுதி நகரின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாகும். கொச்சுபிலாமூடு மாவட்ட வியாபார மையமான கொல்லம் டவுன்டவுன் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. சுமார் 1 கி.மீ தொலைவில் நகரத்தின் இதயப் பகுதியான சின்னக்கடா அமைந்துள்ளது. கொல்லத்தின் மாவட்ட வணிக மையத்திலிருந்து கொல்லம் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் உள்ளது [1] என்றும் கொச்சுபிலாமூடை அடையாளப்படுத்தலாம்.

முக்கியத்துவம்[தொகு]

உலகின் முந்திரி தலைநகரமான கொல்லம் நகரின் முந்திரி மையங்களில் கொச்சுபிலாமூடும் ஒன்றாகும் . இங்கு இடத்தில் பல முந்திரி நிறுவனங்கள் உள்ளன. முண்டக்கல், கொல்லம் துறைமுகம், கொல்லம் கடற்கரை மற்றும் சின்னக்கடா இடையே கொச்சுபிலமூடு அமைந்துள்ளது. கேரளாவின் சோர்னூர் - திருவனந்தபுரம் கால்வாய் அமைப்பின் ஒரு பகுதியான கொல்லம் கால்வாய் கொச்சுபிலாமூடு வழியாக செல்கிறது.[2] கொச்சுபிலாமூடு பாலம் சின்னக்கடையை கொல்லம் கடற்கரையுடன் இணைக்கிறது.[3] 2005 [4] ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது கொல்லம் நகர கழகம் கொச்சுபிலாமூடில் ஒரு புதிய பேருந்து நிலையத்தை முன்மொழிந்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சுபிலாமூடு&oldid=3741784" இருந்து மீள்விக்கப்பட்டது