கைட்ரோமைசு
கைட்ரோமைசு புதைப்படிவ காலம்:நடு பிலியோசீன் முதல் | |
---|---|
இராகாலி, (கைட்ரோமைசு கிரைசோகேசுடர்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கைட்ரோமைசு (ஜியோப்ராய், 1804)
|
மாதிரி இனம் | |
கைட்ரோமைசு கிரைசோகேசுடர் ஈ. ஜியோப்ராய், 1804 | |
சிற்றினம் | |
கைட்ரோமைசு கிரைசோகேசுடர் | |
சிவப்பு=கைட்ரோமைசு கிரைசோகேசுடர் பச்சை=சீரோமைசு சிற். & கைட்ரோமைசு கிரைசோகேசுடர் |
கைட்ரோமைசு (Hydromys) என்பது முரினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள பகுதி நீர் வாழ் கொறித்துண்ணிகளின் ஒரு பேரினமாகும். இப்பேரினத்தில் உள்ள சிற்றினங்களுள், மூன்று நியூ கினியா மற்றும் அருகிலுள்ள தீவுகளில் காணப்படுகிறது. இவை இப்பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். நான்காவது சிற்றினமான இரகாலி ஆத்திரேலியாவிலும் காணப்படுகிறது.[1] இந்த பேரினத்தின் மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்றினம் 2005-ல் விவரிக்கப்பட்டது.[2]
சிற்றினங்களின் பட்டியல்
[தொகு]பேரினம் கைட்ரோமைசு - நீர் எலிகள்
- இரகாலி, கைட்ரோமைசு கிரிசோகாசுடர் ஈ. ஜெப்ராய், 1804[3]
- மேற்கத்திய நீர் எலி, கைட்ரோமைசு உசோனி முஸ்ஸர் மற்றும் பைக், 1982
- நியூ பிரிட்டன் நீர் எலி, கைட்ரோமைசு நியோபிரிட்டானிகசு டேட் மற்றும் ஆர்ச்போல்ட், 1935
- சிஎக்லெர் நீர் எலி, கைட்ரோமைசு கைட்ரோமைசு சிஎக்லெரி கெல்ஜன், 2005
குறிப்பு: கைட்ரோமைசு கேபேம்மா டேட் & ஆர்ச்சுபோட், 1941 மற்றும் கைட்ரோமைசு சாவமேயெரி (கிண்டன், 1943) ஹெல்கன், 2005க்குப் பிறகு பையன்காமிசு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1334–1335. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Helgen, K. M. (March 2005). "The amphibious murines of New Guinea (Rodentia, Muridae): the generic status of Baiyankamys and description of a new species of Hydromys". Zootaxa. 913 (1): 1–20. doi:10.11646/zootaxa.913.1.1.
- ↑ Woollard, P.; Vestjens, W. J. M.; Maclean, L. (1978). "The ecology of the eastern water rat Hydromys chrysogaster at Griffith, N.S.W.: Food and feeding habits". Wildlife Research. 5 (1): 59–73. doi:10.1071/WR9780059.