கிர்மான்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேர்மான்சாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கேர்மான்சாக்
کرمانشاه
நகரம்
அடைபெயர்(கள்): The Land of History & Myths; The Land of Eternal Lovers; The Land of Shirin & Farhad
நாடு ஈரான்
மாகாணம்கேர்மான்சாக் மாகாணம்
மாவட்டம்கேர்மான்சாக்
BakhshCentral
Established date4th century
அரசு
 • MayorPeyman Ghorbani
ஏற்றம்1
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை)
 • மொத்தம்851
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
அஞ்சல் குறியீடு67146
தொலைபேசி குறியீடு083
இணையதளம்www.kermanshahcity.ir

கேர்மான்சாக் [1] என்பது கேர்மான்சாக் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் மேற்கே தெகுரானிற்கு 525 கிலோமீட்டர்கள் (326 மைல்கள்)இல் அமைந்துள்ளது. 2011இன் மதிப்பீடின் அடிப்படையில், கேர்மான்சாக் நகரத்தின் மக்கள் தொகை 851,405 ஆகும். இந்நகரத்தில் தென் குர்டிசு மற்றும் பாரசீக மொழி அதிகமாக பேசப்படுகிறது. கேர்மான்சாக் மிதமான மற்றும் மலைப்பாங்கான காலநிலையைக் கொண்டுள்ளது.[2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிர்மான்சா ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
  2. "Arrest of the Assyrian leader of the Kermanshah Church in iran". Assistnews.net. பார்த்த நாள் 2011-12-02.
  3. Iran Chamber society: accessed: September 2010.
  4. روزنامه سلام کرمانشاه Persian (Kurdish)
  5. آشنایی با فرهنگ و نژاد استان کرمانشاه(Persian)
  6. سازمان میراث فرهنگی، صنایع دستی و گردشگری استان کرمانشاه بازدید 2010/03/11
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்மான்சா&oldid=2060910" இருந்து மீள்விக்கப்பட்டது