கு. பொன்னுசாமி (திமுக)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. பொன்னுசாமி
சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்சி. சந்திரசேகரன்
தொகுதிசேந்தமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

கு. பொன்னுசாமி (K. Ponnusamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாமக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த இவர் கொல்லி மலையில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) குறிப்பு.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சேந்தமங்கலம் தி.மு.க வெற்றி 45.51 எஸ்.சந்திரன் அதிமுக 40.25% [1]
2016 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் சேந்தமங்கலம் தி.மு.க தோல்வி 41.60 சி.சந்திரசேகரன் அதிமுக 48.09% [3]
2011 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் சேந்தமங்கலம் தே.மு.தி.க தோல்வி 42.24 ஆர். சாந்தி தே.மு.தி.க 47.51% [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "Senthamangalam Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  3. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பொன்னுசாமி_(திமுக)&oldid=3476673" இலிருந்து மீள்விக்கப்பட்டது