ஆர். சாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். சாந்தி (R. Santhi) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சாந்தி&oldid=3776870" இலிருந்து மீள்விக்கப்பட்டது