குள்ள பூக்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குள்ள பூக்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. pygmaeum
இருசொற் பெயரீடு
Dicaeum pygmaeum
(Kittlitz, 1833)

குள்ள பூக்கொத்தி (Pygmy flowerpecker)(டைகேயம் பிக்மேயம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கையான வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Dicaeum pygmaeum". IUCN Red List of Threatened Species 2016: e.T22717531A94537956. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717531A94537956.en. https://www.iucnredlist.org/species/22717531/94537956. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_பூக்கொத்தி&oldid=3929107" இலிருந்து மீள்விக்கப்பட்டது