குறுகிய தூர ஏவுகணை
தோற்றம்
குறுகிய தூர ஏவுகணை (SRBM) ஆனது 1,000 கி.மீ. அல்லது அதற்கு குறைவான தாக்குதல் தூரம் கொண்ட ஏவுகணைகளாகும். இவை பொதுவாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வல்லன. சாத்தியமுள்ள பிராந்திய முரண்பாடுகளில் இவ்வகை ஏவுகணைகள் உபயோகப்படுத்துகின்றன. ஏனெனில் இவை குறைந்த செலவு மற்றும் எளிதான கட்டமைப்பை கொண்டுள்ளன.
குறிப்பிடத்தக்க குறுகிய தூர ஏவுகணைகள்
[தொகு]- வி-2 ஏவுகணை (320 km) இரண்டாம் உலகப் போரில்
ஜெர்மனி
- பளுடன் (ஏவுகணை) (120 கி.மீ.)
பிரான்சு
- Hadès (ஏவுகணை) (480 கி.மீ.)
பிரான்சு
- 9கே720 இச்கந்தர் (400 கி.மீ.) (உருசியா)
- எஸ்எஸ்-1 சகட் (300–700 கி.மீ.) (சோவியத் ஒன்றியம்)
- டிஎப்-11/எம்-11 (350 கி.மீ.) (சீன மக்கள் குடியரசு)
- டிஎப்-15 (600 கி.மீ.) (சீனா)
- பிரித்வி ஏவுகணை (இந்தியா)
- பிரித்வி I (150 கி.மீ.)(இந்தியா)
- பிரித்வி II (250–350 கி.மீ.) (இந்தியா)
- பிரித்வி III (350–750 கி.மீ.)(இந்தியா)
- பிரித்வி I (150 கி.மீ.)(இந்தியா)
- அக்னி I (700–800 கி.மீ.) (இந்தியா)
- சௌர்யா (600–700 கி.மீ.) (இந்தியா)
- காஷ்ணவி (ஏவுகணை) (290 கி.மீ.)[1] (பாகிஸ்தான்)
- அப்தலி (200 கி.மீ.) (பாகிஸ்தான்)
- ஜெரிகோ I (500 கி.மீ.) (இஸ்ரேல்)
- பதெஹ்-110 (300 கி.மீ.) (ஈரான்)
- ஷஹாப்-1 (350 கி.மீ.) (ஈரான்)
- ஷஹாப்-2 (750 கி.மீ.) (ஈரான்)
- கியுயம் 1 (700-800 கி.மீ.) (ஈரான்)
- ஜெ-600டி ஏவுகணை (150 கி.மீ.) (துருக்கி)
- ஜெ-600டி ஏவுகணை (300 கி.மீ.) (துருக்கி)
- ஹ்யுன்மூ (கொரியக் குடியரசு)
- ஹ்யுன்மூ-1 (180–250 கி.மீ.)
- ஹ்யுன்மூ-2 (300–500 கி.மீ.)
- ஹ்யுன்மூ-1 (180–250 கி.மீ.)
- ஸ்கை ஸ்பியர் (~120 கி.மீ.) (தைவான் (ROC))
- எம்ஜிஎம்-52 லான்ஸ் (70–120 கி.மீ.) (ஐக்கிய அமெரிக்கா)
- பிஜிஎம்-11 ரெட்ஸ்டோன் (92–323 கி.மீ.) (ஐக்கிய அமெரிக்கா)
மேலும் பார்க்க
[தொகு]- நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை (MRBM)
- இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM)
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)