பிரித்வி ஏவுகணை
பிரித்வி ஏவுகணை | |
---|---|
Prithvi SRBM (Short-range ballistic missile) Comparison | |
வகை | Short Range Ballistic Missile |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1994 (Prithvi I) |
பயன் படுத்தியவர் | இந்தியத் தரைப்படை இந்திய வான்படை இந்திய கடற்படை |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), Bharat Dynamics Limited (BDL) |
உருவாக்கியது | February 25, 1988 (பிரித்வி I) January 27, 1996 (பிரித்வி II) April 11, 2000 (Dhanush) January 23, 2004 (பிரித்வி III) |
அளவீடுகள் | |
எடை | 4400 kg (பிரித்வி I) 4600 kg (பிரித்வி II) 5600 kg (பிரித்வி III) |
நீளம் | 9 m (பிரித்வி I) 8.56 m (பிரித்வி II, பிரித்வி III) |
விட்டம் | 110 cm (பிரித்வி I, பிரித்வி II) 100cm (பிரித்வி III) |
இயந்திரம் | Single Stage liquid fuel dual motor(பிரித்வி I, பிரித்வி II, Single Stage Solid Motor (பிரித்வி III) |
இயங்கு தூரம் | 150 km (பிரித்வி I) 250 km (பிரித்வி II) 350 - 600 km (பிரித்வி III) |
வழிகாட்டி ஒருங்கியம் | strap-down inertial guidance |
ஏவு தளம் | 8 x 8 Tatra Transporter Erector Launcher |
பிரித்வி ஏவுகணை தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள்ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.
பிரித்வி ஏவுகணை வகைகள்
[தொகு]பிரித்வி I
[தொகு]நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ௮ரம்பமாயின.
பிரித்வி II
[தொகு]நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன.
பிரித்வி III
[தொகு]நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]பொதுவகத்தில் பிரித்வி ஏவுகணை பற்றிய ஊடகங்கள்