நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
IRBM and MRBM missiles.

நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை (MRBM), எனபது நடுத்தர எல்லை வரம்பை கொண்ட ஏவுகணைகளாகும். இது சில நிறுவனங்களின் தர நிர்ணயத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரையறைப்படி நடுத்தர தூரம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் எல்லையானது 1,000 and 3,000 km[1] என வரையறுக்கப்பட்டுள்ளள்து.

குறிப்பிட்ட நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]