உள்ளடக்கத்துக்குச் செல்

இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
IRBM and MRBM missiles.

இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM) ஆனது நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும ஏவுகணைக்கும் இடைப்பட்ட 3,000–5,500 km (1,865–3,420 miles), பாயக்கூடிய ஏவுகணையாகும். ஏவுகணைகளை அதன் வரம்பிற்கேற்ப வகைப்படுத்தல் வசதிக்காகவே எனினும் கொள்கையளவில் குறைந்த செயல்திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கும் அதிக செயல்திறன் கொண்ட இடப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைக்கும் மிகக் குறைந்த வேறுபாடே இருக்கும். இங்கு கூறப்படும் எல்லை வரையறை ஐக்கிய அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு மையத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது. சில மூலங்கள் நீண்ட தூர ஏவுகணைகள் என்றொரு வகைப்பாட்டை இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கும் இடைப்பட்ட ஏவுகணைகளை வரையறுக்க பயன்படுத்துகின்றன.

இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகளை தற்போது இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. மற்ற சில நாடுகளான ஈரான், வட கொரியா ஆகியவை இவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியவை முன்னாள் உபயோகிப்பாளர்கள் ஆவார்.

செயல்பாட்டில் உள்ள இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள்

[தொகு]

உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பவை

[தொகு]

ஓய்வு பெற்றவை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. PTI (2011-06-03). "Sci-Tech / Science : India to test fire Agni-V by year-end". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/sci-tech/science/article2073999.ece. பார்த்த நாள்: 2011-07-15. 
  2. http://www.business-standard.com/india/news/drdo-plans-early-entryagni-4-into-arsenal/455781/
  3. Subramanian, T.S. (15 November 2011). "Agni - IV successfully test fired". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/article2629274.ece. பார்த்த நாள்: 15 November 2011. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Ballistic Missiles of the World". MissileThreat. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
  5. "Commission to Assess the Ballistic Missile Threat to the United States". Fas.org. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.