அக்னி-4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்னி-4
வகைஇடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடுஇந்தியா இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்திய இராணுவம்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO),
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)
அளவீடுகள்
எடை17 டன்கள்[1]
நீளம்20 மீட்டர்கள்[1]
வெடிபொருள்Strategic nuclear (~15 KT to ~250 KT[~2,000Kg-~2,500Kg]), conventional, Thermobaric

இயந்திரம்இரண்டு கட்ட திட எரிபொருள் இயந்திரம்
இயங்கு தூரம்
3500 கிமீ[1][2]
பறப்பு உயரம்900 கிமீ
வழிகாட்டி
ஒருங்கியம்
Ring Laser Gyro- INS (Inertial Navigation System), optionally augmented by GPS terminal guidance with possible radar scene correlation
ஏவு
தளம்
8 x 8 TELAR (Transporter erector launcher) Rail Mobile Launcher
அக்னி ஏவுகணையின் இயங்கு தூரம்.

அக்னி-4, இந்தியாவின் அக்னி ஏவுகணை இரக வரிசைகளில் நான்காவது ஏவுகணையாகும். இது முன்னர் அக்னி 2 பிரைம் என அழைக்கப்பட்டது.[1] அக்னி-4 ஆனது நவம்பர் 15, 2011அன்று ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன் தாக்குதல் வரம்பு 2,500-3,500 கிமீ ஆகும்.[2] அக்னி-4 ஆனது அக்னி-2 மற்றும் அக்னி-3 ஆகியவற்றிக்கு இடையேயான குறைபாடுகளை களைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அக்னி-4 ஆனது 1 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லக் கூடியது. இந்த இரு கட்ட ஏவுகணை திட எரிபொருளால் செயல்படுகிறது. மேலும் இதன் நீளம் 20மீ மற்றும் எடை 17 டன்கள்.[1] இந்த ஏவுகணையை சாலையில் வாகனம் மூலம் எடுத்துச் சென்று ஏவ இயலும். [1][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி-4&oldid=3540393" இருந்து மீள்விக்கப்பட்டது