குதிரைப் பால்
Appearance
குதிரைப் பால் என்பது பெண் குதிரைகளிடம் சுரக்கும் பால் ஆகும். இதன் குட்டிகளுக்கு பாலூட்டும்போது சுரக்கும். குதிரை பால் புரதம், பல்நிறைவுறாக் கொழுப்பு, வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. [1] பாரம்பரியமாக குதிரைப் பாலில் இருந்து குமிசெ என்ற பானம் தயாரிக்கப்படுகிறது.
செருமனி, பிரான்சு, இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் குதிரைப் பால்மாவு கிடைக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Handbook of Milk of Non-Bovine Mammals. John Wiley & Sons. 2008. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470999721.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); Unknown parameter|editors=
ignored (help)