குசானப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குசான் பேரரசு
Κυϸανο (பாக்டீரிய மொழி)
कुषाण राजवंश (சமசுகிருதம்)
Βασιλεία Κοσσανῶν (கிரேக்கம்)
30–375
குசாண் பகுதிகள் (முழுக் கோடு) மற்றும் ரபாட்டாக் கல்வெட்டின்படி பேரரசர் கனிசுக்கரின் கீழ் பேரரசின் அளவு (புள்ளிக் கோடு).<.[1]
குசாண் பகுதிகள் (முழுக் கோடு) மற்றும் ரபாட்டாக் கல்வெட்டின்படி பேரரசர் கனிசுக்கரின் கீழ் பேரரசின் அளவு (புள்ளிக் கோடு).<.[1]
தலைநகரம்பாக்ராம் (காப்பிசி)
பெசாவர் (புருசபுரம்)
தக்சசீலா (Takṣaśilā)
மதுரா (Mathurā)
பேசப்படும் மொழிகள்கிரேக்கம் (official until ca. 127)[2]
Bactrian (official from ca. 127)
Unofficial regional languages:
Gandhari, Sogdian, Chorasmian, Tocharian, Saka dialects
Liturgical language:
சமசுகிருதம்
சமயம்
பௌத்தம்
இந்து சமயம்[3]
சாமனிசம்
சரத்துஸ்திர சமயம்
Manichaeism
பாக்டீரியப் பெண் தேவதைகள் வழிபாடு -இந்தியாவிலுள்ள மதங்கள்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 30–80
குஜுலா கட்பிஸ்கள்
• 350–375
கிபுநாடா
வரலாற்று சகாப்தம்செந்நெறிக் காலம்
• குஜுலா காட்பிசெசு யுவெசி பழங்குடியினரை ஒரு கூட்டாட்சியின் கீழ் ஒற்றுமைப்படுத்தினர்.
30
• சசானியர், குப்தர், எப்தாலைட்டுகள் போன்றோரால் அடிப்படுத்தப்பட்டனர்.[4]
375
பரப்பு
3,800,000 km2 (1,500,000 sq mi)
நாணயம்குசானர்களின் நாணயம்
முந்தையது
பின்னையது
[[இந்தோ பார்தியன் பேரரசு]]
[[இந்தோ சிதியன் பேரரசு]]
[[சசானியப் பேரரசு]]
குப்த பேரரசு
[[ஹெப்தலைட்டுகள்]]
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 சீனா
 கிர்கிசுத்தான்
 இந்தியா
 நேபாளம்
 பாக்கித்தான்
 தஜிகிஸ்தான்
 உஸ்பெகிஸ்தான்
 துருக்மெனிஸ்தான்

குசாணப் பேரரசு வடக்கே முழு ஆப்கானித்தானத்தையும் தெற்கே வட இந்தியாவின் பெரும் பகுதியையும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசு ஆகும். மௌரியருக்குப் பின்னர் இந்தியாவில் வலிமைமிக்க குஷாணப் பேரரசை உருவாக்கியவர்களில் தலைசிறந்தவர் கனிஷ்கர் ஆவார். கி.மு 30 தொடக்கம் கி.பி 375 வரையான காலப்பகுதியில் இவர்களுடைய ஆட்சி நிலவியது. குஷாணர்களில் தலைசிறந்தவனாக கனிஷ்கர் விளங்குகின்றார். இவரது நாணயங்களில் கிரேக்கத்தின் செல்வாக்கு புலனாகின்றது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Ancient Indian Inscriptions", S. R. Goyal, p. 93.; Sims-Williams and J.Cribb, "A new Bactrian inscription of Kanishka the Great", in "Silk Road Art and Archaeology" No4, 1995–1996.; Mukherjee B.N. "The Great Kushanan Testament", Indian Museum Bulletin.
  2. The Kushans at first retained the கிரேக்கம் (மொழி) for administrative purposes, but soon began to use Bactrian. The Bactrian Rabatak inscription (discovered in 1993 and deciphered in 2000) records that the Kushan king Kanishka the Great (c. 127 AD), discarded Greek (Ionian) as the language of administration and adopted Bactrian ("Arya language"), from Falk (2001): "The yuga of Sphujiddhvaja and the era of the Kuṣâṇas." Harry Falk. Silk Road Art and Archaeology VII, p. 133.
  3. André Wink, Al-Hind, the Making of the Indo-Islamic World: The Slavic Kings and the Islamic conquest, 11th-13th centuries, (Oxford University Press, 1997), 57.
  4. "Afghanistan: Central Asian and Sassanian Rule, ca. 150 B.C.-700 A.D." United States: Library of Congress Country Studies. 1997. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசானப்_பேரரசு&oldid=2493904" இலிருந்து மீள்விக்கப்பட்டது