உள்ளடக்கத்துக்குச் செல்

குங்கும் பாக்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்கும் பாக்யா
வகைமெகாதொடர்
காதல்
உருவாக்கம்ஏக்தா கபூர்
மூலம்சென்ஸ் மற்றும் சென்சிட்டிவிடி (நாவல்)
முன்னேற்றம்பாலாஜி டெலிபிலிம்ஸ்
எழுத்து[[<பாலாஜி டெலிபிலிம்ஸ்]]
இயக்கம்முஸம்மில் தேசாய்
சரத் ​​யாதவ்
நடிப்புஸ்ரீதி ஜா

ஷபீர் ஆலோவலியா முக்தா சாபேகர் கிருஷ்ண கவுல்

பூஜா
முகப்பிசைகும்கும் பாக்யா தீம்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்02
அத்தியாயங்கள்1945 அத்தியாயங்கள், 11 செப்டம்பர் 2021 நிலவரப்படி
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
படப்பிடிப்பு தளங்கள்மும்பை
ஒளிப்பதிவுNA
படவி அமைப்புபல வண்ணம்
ஓட்டம்தோராயமாக 22-25 (ஒருநாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தொலைக்காட்சி
படவடிவம்480i (SDTV), 1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 15, 2014 –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்பாக்யலட்சுமி
பின்னர்குண்டலி பாக்யா
தொடர்புடைய தொடர்கள்குண்டலி பாக்யா பாக்யலட்சுமி
வெளியிணைப்புகள்
இணையதளம்

கும்கும் பாக்யா (மொழிபெயர்ப்பு, "கும்குமம் என் விதி.") என்பது இந்தி மொழித் சோப் ஓபரா தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் கதாநாயகியாக ஸ்ரிதி ஜா மற்றும் கதாநாயகனாக ஷபீர் அலுவாலியா , துணை கதாநாயகியாக முஃதா சாப்பிடேக்கர் மற்றும் துணை கதாநாயகனாக கிருஷ்ணா கவுல், எதிர்மறை வேடத்தில் பூஜா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் தொடர் சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற நாவலை அடிப்படையாக வைத்து முஸம்மில் தேசாய் மற்றும் சரத் ​​யாதவ் இயக்க, பாலாஜி டெலிபிலிம்ஸ் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.

இந்த தொடர் தமிழ் மொழியில் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 11:00 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இந்தி மொழியில் இது மூன்றாவது பெரிய சோப் ஓபரா.

விருதுகள்[தொகு]

ஜீ ரிஷ்தே விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2014 பிடித்த குடும்பம் குங்கும் பாக்யா வெற்றி
2014 பிடித்த மகள் ஸ்ரிதி ஜா வெற்றி
2015 பிடித்த பிரபலமான முகம் (ஆண்) ஷப்பிர் அலுவாலியா வெற்றி
2015 பிடித்த கணவன்-மனைவி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி
2015 பிடித்த குடும்பம் குங்கும் பாக்யா வெற்றி
2015 பிடித்த கதை அனில் நக்பல் வெற்றி
2016 பிடித்த மருமகள் ஸ்ரிதி ஜா வெற்றி
2016 பிடித்த ஜோடி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி
2016 பிடித்த தொடர் பாலாஜி டெலிபிலிம்ஸ் வெற்றி
2016 பிடித்த கதாபாத்திரம் (ஆண்) ஷப்பிர் அலுவாலியா வெற்றி
2016 பிடித்த கதாபாத்திரம் (பெண்) ஸ்ரிதி ஜா வெற்றி
2016 பிடித்த இரண்டாம் மனைவி லீனா ஜுமானி வெற்றி

இந்தியன் டெலிவிஷன் அகடமி விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2016 சிறந்த நட்சத்திர நடிகர் ஷப்பிர் அலுவாலியா வெற்றி

இந்தியன் டெல்லி விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2015 சிறந்த ஜோடி ஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜா வெற்றி
2015 சிறந்த நடிகை ஸ்ரிதி ஜா வெற்றி

பிக் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2015 சிறந்த பொழுதுபோக்கு தொடர் ஏக்தா கபூர், ஷோபா கபூர் வெற்றி

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்கும்_பாக்யா&oldid=3708802" இலிருந்து மீள்விக்கப்பட்டது