பாலாஜி டெலிபிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலாஜி டெலிபிலிம்ஸ்
வகைநிறுவனம்
வகைமகிழ்கலை
நிறுவுகை1994
நிறுவனர்(கள்)ஜிதேந்திரா
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முக்கிய நபர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
சமீர் நாயர்
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மோஷன் பிக்சர்ஸ்
வருமானம்4.2544 பில்லியன் (2014)
இயக்க வருமானம்4.0746 பில்லியன் (2014)
நிகர வருமானம்0.10 பில்லியன் (2014)
பிரிவுகள்3
துணை நிறுவனங்கள்பாலாஜி மோஷன் பிக்சர்ஸ்
ALT Entertainment
BOLT மீடியா லிமிடெட்
இணையத்தளம்www.balajitelefilms.com

பாலாஜி டெலிபிலிம்ஸ் இது ஒரு இந்திய நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1994ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி மற்றும் போச்புரி போன்ற பல மொழிகளில் பல தொடர்களை தயாரித்து வழங்குகின்றது.

தமிழ் மொழியில்[தொகு]

ஆண்டு தொடர்கள் சேனல்
1998 அனுபந்தம் சன் தொலைக்காட்சி
1999 குடும்பம் சன் தொலைக்காட்சி
2001 கேளுங்க மாமியாரே சன் தொலைக்காட்சி
2001 குலவிளக்கு சன் தொலைக்காட்சி
2001 காவ்யாஞ்சலி விஜய் தொலைக்காட்சி
2001 குடும்பம் ஒரு கோவில் விஜய் தொலைக்காட்சி
2004 கணவருக்காக சன் தொலைக்காட்சி
2006-2009 கஸ்தூரி சன் தொலைக்காட்சி
2008 கண்மணியேய் சன் தொலைக்காட்சி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாஜி_டெலிபிலிம்ஸ்&oldid=3094161" இருந்து மீள்விக்கப்பட்டது