சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதல் பக்கம்

சென்ஸ் அன்ட் சென்சிபிலிடி (Sense and Sensibility) 1811 ல் வெளியான பிரபலமான ஆங்கில நாவலாகும். இதன் ஆசிரியன் ஜேன் ஆஸ்டின் என்பவராவார். இக்கதை பெரும்பாலும் அக்காலத்து ஆங்கிலேயப் பாரம்பரியம், அதன் பின்னாலுள்ள வரட்டுக் கெளரவம் என்பவற்றைக் படம் பிடித்துக்காட்டுவதாக உள்ளது. இந்தக் கதை பல தடவை திரைப்படங்களாகவும்(தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்), தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்துள்ளது.

வெளி இணைப்பு[தொகு]