உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரிதி ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரிதி ஜா
ஸ்ரிதி ஜா
பிறப்பு26 பெப்ரவரி 1986 (1986-02-26) (அகவை 38)
பேகூசராய், பீகார், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது

ஸ்ரிதி ஜா என்பவர் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு டிஸ்னி இந்தியா தொலைக்காட்சியின் தூம் மசாவோ தூம் என்ற இந்தி தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். இவர் குங்கும் பாக்யா என்ற தொடரில் பிரக்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அந்தத் தொடருக்காக அவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.

தற்போது அவர் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் குங்கும் பாக்யா மற்றும் குந்தலி பாக்யா ஆகிய இரு தொடர்களில் நடித்து வருகிறார்.

விருதுகள்[தொகு]

தொடர் ஆண்டு விருது பகுப்பு முடிவு
குங்கும் பாக்யா 2014 ஜீ ரிஷ்தே விருதுகள் புகழ்பெற்ற முகம்- பெண் வெற்றி
2014 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த மகள் வெற்றி
2015 இந்தியன் டெல்லி விருதுகள் முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை வெற்றி[1]
2015 இந்தியன் டெல்லி விருதுகள் சிறந்த ஜோடி
ஷப்பிர் அலுவாலியாவுடன்
வெற்றி
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் சிறந்த கணவன்-மனைவி
ஷப்பிர் அலுவாலியாவுடன்
வெற்றி[2]
2015 டெலிவிஷன் ஸ்டைல் விருதுகள் சிறந்த நவநாகரீக பெண் வெற்றி[3]
2016 ஜீ கோல்ட் விருதுகள் வருடத்தின் சிறந்த முகம் வெற்றி[4]
2016 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த மருமகள் வெற்றி
2016 ஜீ ரிஷ்தே விருதுகள் சிறந்த கதாபாத்திரம் வெற்றி
2016 ஜீ ரிஷ்தே விருதுகள் சிறந்த ஜோடி
ஷப்பிர் அலுவாலியாவுடன்
வெற்றி
2017 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த மகள் வெற்றி[5]
2017 ஜீ ரிஷ்தே விருதுகள் சிறந்த ஜோடி
ஷப்பிர் அலுவாலியாவுடன்
வெற்றி
அனைத்தும் 2015 ஆதி ஆபாதி பெண் சாதனையாளர் விருதுகள் சிறந்த இந்திய தொலைக்காட்சி நடிகை வெற்றி[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumkum Bhagya star Sriti won the lead actress award". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015.
  2. "Best Win for Abhi Pragya at Zee Rishtey awards 2015". India Today. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  3. "Television Style Awards 2015: Full list of winners". Bollywood Life. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
  4. "list of winners from Zee Gold awards 2016". tellychakkar. பார்க்கப்பட்ட நாள் 10 June 2016.
  5. "Sriti Jha flaunt her trophies". Bollywood Life. பார்க்கப்பட்ட நாள் 11 september 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "7th edition aadhi aabadi women acheivers awards 2015". Star Friday. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sriti Jha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரிதி_ஜா&oldid=3944688" இலிருந்து மீள்விக்கப்பட்டது