குகைவாழ் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குகைவாழ் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: அனூரா
குடும்பம்: பெலொடிரையாடிடே
பேரினம்: ரானோய்டே
இனம்: ரா. கேவர்னிகோலா
இருசொற் பெயரீடு
ரானோய்டே கேவர்னிகோலா
டைலர் & டாவியசு, 1979
வேறு பெயர்கள்

லிட்ரோரியா கேவர்னிகோலாடைலர் & டாவியசு, 1979

குகை வாழ் தவளை (cave-dwelling frog) என்பது ரானோய்டே கேவர்னிகோலா என்ற சிற்றினத்தினைக் குறிக்கின்றது. இது பெலோட்ரியாடிடே குடும்பத்தில் உள்ள ஓர் தவளை இனமாகும். இத்தவளைகள் ஆத்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இதனுடைய வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்க்காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ்நில புல் வெளிகள், ஆறுகள், பாறை பகுதிகள், உள்நாட்டுச் சுண்ணாம்புக் கரடு, குகைகள் முதலியன.

ஆதாரங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குகைவாழ்_தவளை&oldid=3148455" இருந்து மீள்விக்கப்பட்டது