கீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூரில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் என அழைக்கப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். பிற்காலத்தில் வாழ்ந்த காசு செட்டியார் என்பவர் இக்கோவிலை புரணமைத்து கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்ததாக சொல்லப்படுகிறது.

குடமுழுக்கு[தொகு]

பராமரிப்பு இன்றி இடிந்தநிலையில் இருந்த இந்த கோயில் சிவனேய அன்பர்கள் சிலர் இணைந்து திருப்பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் சார்பிலும் திருகோவிலில் திருப்பணிகள் செய்துதரப்பட்டது. பின்னர் இத்திருக்கோவிலுக்கு குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக 30.10.2014 அன்று நடைபெற்றது.

சுமார் 300 ஆண்டுகள் இக்கோயில் பழமையானது.

பூசைகள்[தொகு]

இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, ராகு கால பூஜை, பைரவர் அஷ்டமி வழிபாடு, நவக்கிரக பூஜை, அன்னாபிஷேகம், திரு விளக்கு பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]