கீரன்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீரன்குளம் என்னும் ஊர் இந்தியாவில் தென்தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டத்தில் உள்ள முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலியிலிருந்து சுமார் 28 கி.மீ தென்கிழக்கிலும், நான்குநேரியிலிருந்து 16 கி.மீ மேற்கிலும், தூத்துக்குடியிலிருந்து 34 கி.மீ கிழக்கிலும், கன்னியாகுமரியிலிருந்து 56 கி.மீ வடக்கிலும் அமைந்துள்ளது.

அருகிலுள்ள விமான நிலையங்கள்[தொகு]

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையங்கள்[தொகு]

  • நான்குநேரி 16 கி.மீ.
  • செய்துங்கநல்லூர் 17 கி.மீ.
  • ஆழ்வார்திருநகர் 19 கி.மீ.
  • நாசரேத் 22 கி.மீ.

அருகிலுள்ள கடற்கரைகள்[தொகு]

அருகிலுள்ள ஊராட்சிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரன்குளம்&oldid=2154630" இலிருந்து மீள்விக்கப்பட்டது