கிளைவித்தகத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளைவித்தகத் தாவரம்
புதைப்படிவ காலம்:Llandovery epoch-Llandovery அல்லது Wenlock epoch-Wenlock to Recent
அகலோபைட்டானின்( Aglaophyton), நுனி வித்தகங்களின், வேரோடிகளின் மறுவுருவாக்க வரைபடம்
தற்போதைய கிளைவித்தகத் தாவரம், ஒரு கலன்றாவரம் (monarch fern).
உயிரியல் வகைப்பாடு e
திணை:
துணைத்தொகுதிகள்
  • Incertae sedis

கிளைவித்தகத் தாவரம் (தாவர வகைப்பாட்டியல்:Polysporangiophyte; Polysporangiophyta; polysporangiates) இத்தாவர வகைமையின் கீழ் அமையும் தாவரங்களின் வித்தகம், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாக இருக்கு தொல்தாவரவியலாளர்(Paleobotanists) இத்தாவரத் தொகுதிகளின் சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர். அதன்படி இவற்றை நுண் கிளைவித்தகத் தாவரம் எனவும், பெருங்கிளைவித்தகத் தாவரம் எனவும் இவைகளை வேறுபடுத்துகிறார்கள். நுண் தாவரத் தொகுதிகளில் இவற்றின் முதன்மை வித்துகள், ஒற்றையாகவோ, குழுக்களாகவோ உள்ளன. பெருந்தாவரத் தொகுதிகளின் தண்டு குறுக்குவெட்டுகளாகவோ, கிளை வடிவங்கள் போன்றோ அமைந்து தாவரப் பாகங்கள் போன்ற தோற்றத்தைக் காண்பிக்கும் [1] இத்தாவர வகைமை குறித்தவைகளை 1997 ஆம் ஆண்டு கென்ரிக், கிரேன் (Kenrick & Crane) என்பவர் முதன்முதலாக ஆவணமாகப் பதிப்பித்தார்.[2]

தோற்றநெறி[தொகு]

கிளைவித்தகத் தாவரம்

† Horneophytopsida (Caia, Horneophyton, Tortilicaulis)

† Aglaophyton

tracheophytes

† Rhyniaceae (Huvenia, Rhynia, Stockmansella)

† basal groups (Aberlemnia caledonica [=Cooksonia caledonica], Cooksonia pertoni)

 † basal groups 

Cooksonia cambrensis, Renalia, Sartilmania, Uskiella, Yunia

lycophytes
       

† Hicklingia

 †basal groups 

Adoketophyton, Discalis, Distichophytum (=Rebuchia), Gumuia, Huia, Zosterophyllum myretonianum, Z. llanoveranum, Z. fertile

 †'core' zosterophylls 

Zosterophyllum divaricatum, Tarella, Oricilla, Gosslingia, Hsua, Thrinkophyton, Protobarinophyton, Barinophyton obscurum, B. citrulliforme, Sawdonia, Deheubarthia, Konioria, Anisophyton, Serrulacaulis, Crenaticaulis

 †basal groups 

Nothia, Zosterophyllum deciduum

lycopsids

extant and extinct members

euphyllophytes

† Eophyllophyton

† basal groups (Psilophyton crenulatum, Ps. dawsonii)

moniliforms (ferns; extant and extinct members)

† basal groups (Pertica, Tetraxylopteris)

spermatophytes (seed plants; extant and extinct members)

கிளைவித்தகத் தாவரம்

†'Protracheophytes'

†Paratracheophytes

Eutracheophytes

மேற்கோள்கள்[தொகு]

  1. See, e.g., Edwards, D. & Wellman, C. (2001), "Embryophytes on Land: The Ordovician to Lochkovian (Lower Devonian) Record" in Gensel & Edwards 2001, ப. 3–28
  2. Kenrick & Crane 1997a, ப. 139–140, 249
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவித்தகத்_தாவரம்&oldid=3809381" இலிருந்து மீள்விக்கப்பட்டது