கிளீசே 251

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gliese 251
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Gemini
வல எழுச்சிக் கோணம் 06h 54m 48.96009s[1]
நடுவரை விலக்கம் +33° 16′ 05.4393″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+10.11[2]
இயல்புகள்
விண்மீன் வகைM3.0Ve[3]
U−B color index+1.20[4]
B−V color index+1.60[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)22.91[5] கிமீ/செ
Proper motion (μ) RA: -723.99[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -398.40[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)179.0629 ± 0.0280[6] மிஆசெ
தூரம்18.215 ± 0.003 ஒஆ
(5.5846 ± 0.0009 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)11.23[7]
விவரங்கள்
திணிவு0.360±0.015[8] M
ஆரம்0.364±0.011[8] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.96±0.07[8]
வெப்பநிலை3451±51[8] கெ
சுழற்சி வேகம் (v sin i)≤2[8] கிமீ/செ
வேறு பெயர்கள்
Gliese 251, HD 265866, HIP 33226, LHS 1879, LTT 11941, Ross 578, Wolf 294, 2MASS J06544902+3316058[9]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata
Gliese 251 is located in the constellation Gemini
Gliese 251 is located in the constellation Gemini
Gliese 251
Location of Gliese 251 in the constellation Gemini

கிளீசே 251 (Gliese 251), என்பது HIP 33226 அல்லது HD 265866 என்றும் அழைக்கப்படுகிறது , இது சூரிய மண்டலத்திலிருந்து சுமார் 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள .ஐரட்டையர்கள்(ஜெமினி) விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும்.. இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள விண்மீனாகும்.[10] இது தெட்டா ஜெமினோரம் என்ற பொலிவான விண்மீனில் இருந்து 49 ஆர்க் நிமிட தொலைவில் உள்ள அவுரிகா என்ற எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது , ஏனெனில் இதன் பொலிவு + 9,89 ஆகும். எனவே, இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. கிளிசே 251 க்கு மிக அருகில் உள்ள விண்மீன் QYஅவுரிகா ஆகும் , இது 3.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.[11]

Gliese 251 ஒரு M3V கதிர்நிரல்வகை ஒரு 3300 K விளைவு வெப்பநிலை கொண்ட ஒரு செங்குறுமீன்(சிவப்பு குள்ளன்) ஆகும். இதன் நிறை சுமார் 0.36 சூரியப் பொருண்மை ஆகும். இதன் ஆரம் சுமார் 36% சூரிய[8] ஆரம் ஆகும்.[8] இதன் பொன்மத்தன்மை சூரியனை விட சற்று குறைவாக இருக்கலாம்.[8] அகச்சிவப்பு அலைநீளங்களில் உள்ள நோக்கீடுகள் அதைச் சுற்றி ஒரு வட்டு இருப்பதை மறுக்கிகின்றன.[12]

2019 ஆம் ஆண்டில் , கிளீசே 251 விண்மீனைச் சுற்றி 1.74, 607 நாட்கள் வட்டணைகளில் சுற்றும் இரண்டு கோள்கள் ஆரத் திசைவேக முறையால் கண்டறியப்பட்டன. இருப்பினும் , 2020 ஆம் ஆண்டில் கார்மெனெசின்CARMENES) தரவைப் பயன்படுத்திய ஒரு புதிய ஆய்வு இரண்டு கோள்களையும் மறுத்தது , ஏனெனில் இரண்டு குறிகைகளும் விண்மீன் செயல்பாட்டால் ஏற்பட்டவை என்று அவர்கள் கண்டறிந்தனர். கார்மெனெசு தரவுகளின் அடிப்படையில் , கிளீசே 251 விண்கலக் குழு, கிளீசே 251 b எனும் பெரும் புவி 14.238 நாட்கள் வட்டணையில் சுற்றி வருகிறது என்று அறிவித்தது.[8]

கிளீசே 251 தொகுதி[8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥4.0±0.4 M 0.0818+0.0011
−0.0012
14.238±0.002 0.10+0.09
−0.07

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL. 
  2. Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H. 
  3. Lépine, Sébastien (2013). "A Spectroscopic Catalog of the Brightest (J < 9) M Dwarfs in the Northern Sky". The Astronomical Journal 145 (4): 102. doi:10.1088/0004-6256/145/4/102. Bibcode: 2013AJ....145..102L. 
  4. 4.0 4.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M. http://cdsads.u-strasbg.fr/cgi-bin/nph-bib_query?1986EgUBV........0M&db_key=AST&nosetcookie=1. 
  5. Nidever, David L. (2013). "Radial Velocities for 889 Late-Type Stars". The Astrophysical Journal Supplement Series 141 (2): 503–522. doi:10.1086/340570. Bibcode: 2002ApJS..141..503N. 
  6. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  7. "ARICNS 4C00526". ARICNS. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 Stock, S.; et al. (2020), "The CARMENES search for exoplanets around M dwarfs Three temperate-to-warm super-Earths", Astronomy & Astrophysics, p. 643, arXiv:2010.00474, Bibcode:2020A&A...643A.112S, doi:10.1051/0004-6361/202038820 {{citation}}: Missing or empty |url= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "Stock2020" defined multiple times with different content
  9. "GJ 251". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  10. "Closest Stars". பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  11. "Stars within 15 light-years of Wolf 294". The Internet Stellar Database. பார்க்கப்பட்ட நாள் 7 February 2017.
  12. Beichman, C. A. (2006). "New Debris Disks around Nearby Main-Sequence Stars: Impact on the Direct Detection of Planets". The Astrophysical Journal 652 (2): 1674–1693. doi:10.1086/508449. Bibcode: 2006ApJ...652.1674B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளீசே_251&oldid=3823150" இலிருந்து மீள்விக்கப்பட்டது