உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டை விண்மீன்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை விண்மீன்குழு
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
இரட்டை விண்மீன்குழு
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Gem
GenitiveGeminorum
ஒலிப்பு/ˈɛmɪn/
genitive /ˌɛmɪˈnɒrəm/
அடையாளக் குறியீடுகாஸ்டர் மற்றும் போலக்ஸ்
வல எழுச்சி கோணம்7h {{{2}}}m h
நடுவரை விலக்கம்+20°°
கால்வட்டம்NQ2
பரப்பளவு514 sq. deg. (30th)
முக்கிய விண்மீன்கள்8, 17
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
80
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்8
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்4
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்4
ஒளிமிகுந்த விண்மீன்போலக்ஸ் (β Gem) (1.15m)
மிக அருகிலுள்ள விண்மீண்கிளீசே 251[1]
(17.99 ly, 5.52 pc)
Messier objects1
எரிகல் பொழிவுஜெமினிட்
ரோ ஜெமினிட்ஸ்
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
இலிங்க்சு
ஆல்பா ஔரிகா
இடபம்
ஒரியன்
மோனோசெராஸ்
கானிஸ் மைனர்
கடகம்
Visible at latitudes between +90° and −60°.
பிப்ரவரி மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

இரட்டை விண்மீன்குழு (Gemini constellation) என்பது ஓரையாகும் விண்மீன்குழுக்களில் ஒன்றாகும். இது வட அரைவிண்கோளத்தில் அமைந்துள்ளது. இது தால்மி விவரித்த 48 விண்மீன்குழுக்களின் ஒன்று; இது இனறு விவரிக்கப்படும் 88 விண்மீன்குழுக்களில் ஒன்றாகும். இது இலத்தீன மொழியில் இரட்டையர் எனவும் கிரேக்க தொன்மவியலில் சாசுட்டர், போலக்சு ஆகிய இரட்டையரைக் குறிக்கிறது. இதன் தொன்மை வானியல் குறியீடு (♊︎) ஆகும்.

இருப்பிடம்[தொகு]

கண்ணுக்குப் புலப்படும் இரட்டை விண்மீன்குழு, வரைந்த இணைப்புக்கோடுகளுடன்.
AFGL 5180 – முகில்களின் ஊடாக.[2]

மேற்காேள்கள்[தொகு]

  1. "ARI Data Base For Nearby Stars". Astronomisches Rechen-Institut Heidelberg. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.
  2. "Through the Clouds". esahubble.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.

தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. A Spring Sky Over Hirsau Abbey
  2. The Eskimo Nebula from Hubble
  3. The Medusa Nebula
  4. Open Star Clusters M35 and NGC 2158
  5. NGC 2266: Old Cluster in the NGC
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_விண்மீன்குழு&oldid=3830263" இலிருந்து மீள்விக்கப்பட்டது