கிரிஸ் புரோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரிஸ் புரோட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
பிறப்பு 29 செப்டம்பர் 1957 (1957-09-29) (அகவை 62)
இங்கிலாந்து
உயரம் 6 ft 4 in (1.93 m)
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 506) சூன் 28, 1984: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சூன் 17, 1989: எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 25 34 340 319
ஓட்டங்கள் 1661 1361 21892 10396
துடுப்பாட்ட சராசரி 39.54 40.02 38.07 34.76
100கள்/50கள் 6/6 1/11 50/105 11/68
அதிகூடிய ஓட்டங்கள் 162 106 227* 122
பந்து வீச்சுகள் 6 6 1631 1027
வீழ்த்தல்கள் 0 0 16 25
பந்துவீச்சு சராசரி 64.81 36.80
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/14 3/46
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 10/– 10/– 189/– 82/–

டிசம்பர் 24, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

கிரிஸ் புரோட் (Chris Broad, பிறப்பு: செப்டம்பர் 29, 1957, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 340 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 319 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1984 - 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_புரோட்&oldid=2237839" இருந்து மீள்விக்கப்பட்டது