உள்ளடக்கத்துக்குச் செல்

கிராப்டோபில்லம் பிக்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராப்டோபில்லம் பிக்டம்
Graptophyllum pictum (artist:M. Hart)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. pictum
இருசொற் பெயரீடு
Graptophyllum pictum
(L.) Griff.
வேறு பெயர்கள்

Justicia picta L.

கிராப்டோபில்லம் பிக்டம் (தாவர வகைப்பாட்டியல்: Graptophyllum pictum, ஆங்கிலம்: caricature-plant) என்ற தாவரயினம், கிராப்டோபில்லம் என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம், முண்மூலிகைக் குடும்பம் என்ற தாவரவியல் குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1] இத்தாவரயினத்தின் பிறப்பிடம் நியூ கினி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இது அறிமுகத் தாவரயினமாக உள்ளது. இது பல நாடுகளில் பூந்தோட்டத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதில் வெள்ளை, அடர் என இருவித நிற வேறுபாடுகள் உள்ள பூக்கள் மலர்கின்றன. மகப்பேறுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் இத்தாவரத்தைப் பயன்படுத்துவதால், மகப்பேறு ஆய்வில் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Graptophyllum pictum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Graptophyllum pictum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4535071/
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Graptophyllum pictum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: