கியூமெரானா
Appearance
கியூமெரானா | |
---|---|
தாய்லாந்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்றில், கோகாரிட் தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | கியூமெரானா துபோயிசு, 1992
|
மாதிரி இனம் | |
கியூமெரானா குமெராலிசு பெளலஞ்சர், 1887 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
கியூமெரானா (Humerana) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் பேரினமாகும். இது முதலில் இராணா பேரினத்தின் துணைப் பேரினமாக முன்மொழியப்பட்டது. இது கைலாரனா சேர்ந்ததாகக் கருதப்பட்டது.[1]
கியூமெரானா பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[1][2]
- கியூமெரானா கியூமெராலிசு (பவுலெங்கர், 1887)
- கியூமெரானா லேட்டராலிசு (பவுலெங்கர், 1887)
- கியூமெரானா மியோபசு (பவுலெங்கர், 1918)
- கியூமெரானா ஓடேசி (பவுலெங்கர், 1892)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Frost, Darrel R. (2013). "Humerana Dubois, 1992". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Archived from the original on 14 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "Humerana Dubois, 1992". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).