கேவோ வாங் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேவோ வாங் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
கியூமெரானா
இனம்:
கி. மியோபசு
இருசொற் பெயரீடு
கியூமெரானா மியோபசு
(பெளலெஞ்சர், 1918)[2]
வேறு பெயர்கள்

ரானா மியோபசு பெளலெஞ்சர், 1918

கேவோ வாங் தவளை (Humerana miopus-கியூமெரானா மியோபசு) அல்லது மூக்கோடு தவளை[3] என்றும் அழைக்கப்படும் தவளை கியூமெரானா பேரினத்தில் 1918-இல் அடையாளம் காணப்பட்ட ஒரு தவளை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவில் காணப்படுகிறது. இது உள்நாட்டில் பொதுவானது.[1][4]

இதன் முதுகுப்பகுதி சாம்பல்-பழுப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு-சிவப்பு நிறமாகக் காணப்படும். பின்புறத்தில் மூலைவிட்ட கோடுகள் கருப்பு நிறத்திலும், மேல் உதடு வெள்ளை நிறத்திலும் முன் மற்றும் பின் கரங்கள் அடர் குறுக்கு-பட்டையுடன், தொடையின் பின்புறம் பளிங்கு கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2014). "Humerana miopus". IUCN Red List of Threatened Species 2014: e.T58667A54777774. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T58667A54777774.en. https://www.iucnredlist.org/species/58667/54777774. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Frost, Darrel R. (2013). "Humerana miopus (Boulenger, 1918)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 March 2013.
  3. Frank and Ramus, 1995, Compl. Guide Scient. Common Names Amph. Rept. World: 108
  4. Frost, Grant, Faivovich, Bain, Haas, Haddad, de Sá, Channing, Wilkinson, Donnellan, Raxworthy, Campbell, Blotto, Moler, Drewes, Nussbaum, Lynch, Green, and Wheeler, 2006, Bull. Am. Mus. Nat. Hist., 297: 368

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேவோ_வாங்_தவளை&oldid=3936389" இலிருந்து மீள்விக்கப்பட்டது