கியூமெரானா கியூமெராலிசு
தோற்றம்
| கியூமெரானா கியூமெராலிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | இராணிடே
|
| பேரினம்: | கியூமெரானா
|
| இனம்: | கி. கியூமெராலிசு
|
| இருசொற் பெயரீடு | |
| கியூமெரானா கியூமெராலிசு (பெளலெஞ்சர், 1887)[2] | |
| வேறு பெயர்கள் | |
|
ரானா கியூமெராலிசு பெளலெஞ்சர், 1887 | |
கியூமெரானா கியூமெராலிசு (Humerana humeralis) என்பது இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பூட்டானில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 van Dijk, P.P.; Wogan, G.; Dutta, S.; Ohler, A.; Kumar Shrestha, T.; Asmat, G. (2016). "Humerana humeralis". IUCN Red List of Threatened Species 2004: e.T58621A86537465. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58621A11813541.en. https://www.iucnredlist.org/species/58621/86537465.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2013). "Humerana humeralis (Boulenger, 1887)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 22 June 2013.