காரணம்பேட்டை
தோற்றம்
Karanampettai
காரணம்பேட்டை | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 11°01′05″N 77°11′00″E / 11.018121°N 77.183272°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பிராந்தியம் | கொங்கு நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| மெட்ரோ பகுதி | கோயம்புத்தூர் |
| ஏற்றம் | 305 m (1,001 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,987 |
| மொழிகள் | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 641668 |
| தொலைபேசி குறியீடு | +91-4255 |
| வாகனப் பதிவு | TN-37Z |
காரணம்பேட்டை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கோவையின் புறநகர்ப் பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 81 இல் அமைந்துள்ளது.[1] அன்னூர் மற்றும் காமநாயக்கன்பாளையத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை இவ்வூர் வழியாக செல்கிறது.
இது பல்லடம் மாநில சட்டமன்றத் தொகுதி மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும்.[2]
மக்கள் தொகை
[தொகு]2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 4,561 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.[3] இந்த ஊர் பல்லடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Preetha, M. Soundariya (19 February 2020). "Karanampettai to Karur stretch of NH 81 to be widened to six lanes". The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/highways-authority-to-start-land-acquisition-for-karur-coimbatore-bypass/article30859851.ece.
- ↑ Preetha, M. Soundariya (28 March 2021). "Palladam Constituency". The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/palladam-candidates-promise-to-address-challenges-of-diverse-sectors/article34179839.ece.
- ↑ "Karanampettai Village". www.onefivenine.com. Retrieved 2022-07-27.