உள்ளடக்கத்துக்குச் செல்

காதேஷ் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதேஷ் சண்டை
எகிப்திய மன்னர் இரண்டாம் ராமேசஸ்சின் சிரியாவின் மீதான் இரண்டாம் சண்டை பகுதி

எகிப்தின் அபு சிம்பெல் கோயில் கல்வெட்டில் இரண்டாம் ராமேசஸ் எதிரிகளை வீழ்த்தும் காட்சி
நாள் கிமு மே 1274[1]
இடம் லெபனான்-சிரியா எல்லையில் உள்ள காதேஷ் நகரம்
அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது.
  • எகிப்தியர்களின் எல்லை விரிவாக்கம் தற்காலிகமாக நின்றது.
பிரிவினர்
புது எகிப்து இராச்சியம் இட்டைட்டு பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் ராமேசஸ் இரண்டாம் மூவாதாலி
பலம்
20,000–53,000 படைவீரர்கள்[2] (
  • 16,000 தரைப்படையினர்[3]
  • 2,000 தேர்ப்படைகள்[4]
    • 4,000 ஆண்கள்[3]
23,000–50,000 வீரர்கள்
இழப்புகள்
அறியப்படவில்லை[5] அறியப்படவில்லை[6]
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.
காதேஷ் சண்டையில், இட்டைட்டுகளுக்கு உளவு பார்த்த சாசூ மக்களை எகிப்திய வீரர்கள் அடிக்கும் காட்சி, கிமு 1274
காதேஷ் சண்டையில் இரண்டாம் ராமேசஸ்
கிமு 1279ல் இரண்டாம் ராமேசஸ் காலத்திய புது எகிப்து இராச்சியம் (பச்சை) மற்றும் இட்டைட்டு பேரரசு (சிவப்பு)


காதேஷ் சண்டை (Battle of Kadesh), புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் மற்றும் இட்டைட்டு பேரரசர் இரண்டாம் மூவாதாலிக்கும், கிமு 1274ல்[7] a, தற்கால சிரியாவில் உள்ள பண்டைய காதேஷ் நகரத்தில் நடைபெற்றது.[8]இப்போரில் இட்டைட்டுப் பேரரசினர் தோற்றனர். போரில் தோற்ற, சிறைபிடிக்கப்பட்டவர்களில் சாசூ மக்களும் அடங்குவர். இப்போரில் 5,000 முதல் 6,000 வரையிலான தேர்கள் ஈடுபடுத்தப்பட்டது..[9][10][11] இப்போர் முடிவின்றி இருதரப்பினரும் சமாதன உடன்படிக்கை செய்து கொண்டனர். இப்போர் தொடர்பான காட்சிகள், அபு சிம்பெல் கோயில் வளாகத்தின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.

பின்னணி

[தொகு]

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தியர் அல்லாத பிலிஸ்திய ஐக்சோஸ் இனத் தலைவர் சாலிதிஸ் கிமு 1550ல் எகிப்தில் 15ம் வம்சத்தை நிறுவினார். எகிப்திய 17ம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ் வெளிநாட்டு ஐக்சோஸ் வம்சத்தவர்களை வென்று கீழ் எகிப்தை மேல் எகிப்துடன் ஒன்றிணைத்தார். அது முதல் எகிப்தியர்கள் எல்லையை விரிவாக்க, மத்திய கிழக்கு அரசுகளுடன் சண்டையிட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lorna Oakes, Pyramids, Temples & Tombs of Ancient Egypt: An Illustrated Atlas of the Land of the Pharaohs, Hermes House: 2003, p. 142.
  2. "Top 14 Decisive Ancient Battles in History". 10 February 2015.
  3. 3.0 3.1 M. Healy, Qadesh 1300 BC: Clash of the warrior kings, 32
  4. M. Healy, Qadesh 1300 BC: Clash of the warrior kings, 39
  5. "Battle of Kadesh". 31 July 2006.
  6. Siggurdsson, Battle of Kadesh: Ramesses II, Egyptians fight Hittites to draw May 12th, 2016.
  7. Around "Year 5 III Shemu day 9" of Ramesses II's reign (James Henry Breasted, Ancient Records of Egypt, vol. III, p. 317) or more precisely: May 12, 1274 BC based on Ramesses' commonly accepted accession date in 1279 BC.
  8. Near the modern village of Al-Houz in Syria's Al-Qusayr District. see Kitchen, K. A., "Ramesside Inscriptions", volume 2, Blackwell Publishing Limited, 1996, pp. 16–17
  9. Eggenberger, David (1985). An Encyclopedia of Battles. Dover Publications. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486249131.
  10. Dr. Aaron Ralby (2013). "Battle of Kadesh, c. 1274 BCE: Clash of Empires". Atlas of Military History. Parragon. pp. 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4723-0963-1.
  11. Dr. Aaron Ralby (2013). "Hatti and Mitanni, 18th–12th Centuries BCE: A Kingdom Found". Atlas of Military History. Parragon. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4723-0963-1.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதேஷ்_சண்டை&oldid=3854380" இலிருந்து மீள்விக்கப்பட்டது