கழுவேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கழுவேற்றம்
அசிரியாவின் Sennacherib ஆட்சியின்போது நடந்த கழுவேற்றம்

கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.[1]

கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'மூன்றாம் வ்லாட் ட்ராகுலா' என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு 'கழுவேற்றும் வ்லாட்' (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில், 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் 8000 சமணர்களை சைவசமயத்திற்கு மாற மறுத்த காரணத்தால் கழுமரத்தில் ஏற்றினான்.[2][3][4]

புதினத்தில்[தொகு]

கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய "கோபல்ல கிராமம்" என்ற புதினத்தில் கள்வர்களை "கழுவேற்றுவது" சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. On term, see: "Unexploited vestiges of Jainism"
  2. "Tamil Literature - M. S. Pillai - Google Books". Books.google.com. பார்த்த நாள் 2013-02-14.
  3. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்த்த நாள் May 01, 2012.
  4. Dundas (1992) p.127
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுவேற்றம்&oldid=2031779" இருந்து மீள்விக்கப்பட்டது