உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
42845-08-9
InChI
  • InChI=1S/Cf.4FH/h;4*1H/q+4;;;;/p-4
    Key: OXMFOZUWMXDEGZ-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cf+4].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
CfF4
வாய்ப்பாட்டு எடை 326.99 g·mol−1
தோற்றம் இளம் பச்சை திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு படிகத் திட்டம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியக்கப் பண்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு (Californium tetrafluoride) என்பது CfF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கலிபோர்னியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச்சேர்மம் உருவாகும்.[1]

தயாரிப்பு[தொகு]

கலிபோர்னியம்(III) ஆக்சைடுடன் புளோரினைச் சேர்த்து 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு தயாரிக்கப்படுகிறது.

2Cf2O3 + 8F2 -> 4CfF4 + 3O2

பெர்க்கிலியம் டெட்ராபுளோரைடை சிதைவுக்கு உட்படுத்தினாலும் கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு உருவாகும்.[2]

இயற்பியல் பண்புகள்[தொகு]

கலிபோர்னியம் டெட்ராபுளோரைடு வெளிர் பச்சை நிறத்தில் திண்மப் பொருளாகல் காணப்படுகிறது. ஒற்றைசரிவச்சு படிகக் கட்டமைப்பில் UF4 சேர்மத்தின் அமைப்பைக் கொண்டுள்ளது.[3][2]

வேதிப்பண்புகள்[தொகு]

கலிபோர்னியம் டெட்ராபுளோரைடை சூடுபடுத்தினால் சிதைவடைந்து கலிபோர்னியம்(III) புளோரைடு சேர்மமாக மாறுகிறது.

2CfF4 → 2CfF3 + 2F

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Californium » californium tetrafluoride". winter.group.shef.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  2. 2.0 2.1 Macintyre, Jane E. Dictionary of Inorganic Compounds, Volume 1. Chapman & Hall. p. 2826. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  3. Chang, C.-T. P.; Haire, R. G.; Nave, S. E. (1 May 1990). "Magnetic susceptibility of californium fluorides". Physical Review B 41 (13). doi:10.1103/physrevb.41.9045. https://zenodo.org/records/1233719. பார்த்த நாள்: 3 April 2024.